இமாசல பிரதேசத்தில் ரிக்டர் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம்
இமாசல பிரதேசத்தில் ரிக்டர் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Oct 2024 1:22 PM ISTநிதி நெருக்கடியால் இமாசல பிரதேச முதல்-மந்திரி, முதன்மை செயலாளர்கள் 2 மாத சம்பளத்தை கைவிடுவதாக அறிவிப்பு
நிதி நெருக்கடியால் இமாசல பிரதேச முதல்-மந்திரி, முதன்மை செயலாளர்கள் உள்ளிட்டோர் 2 மாத சம்பளத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
29 Aug 2024 5:57 PM ISTஇமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு; 20 உடல்கள் மீட்பு
இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் மறுசீரமைப்பு மேற்கொள்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
22 Aug 2024 7:46 AM ISTஇமாசல பிரதேசத்தில் ரிக்டர் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம்
இமாசல பிரதேசத்தில் ரிக்டர் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
9 Aug 2024 2:46 PM ISTகங்கனா ரணாவத்தின் வெற்றிக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு
இமாசல பிரதேசத்தில் மண்டி தொகுதிக்கான மக்களவை தேர்தலில், கங்கனா ரணாவத்தின் வெற்றியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் நேகி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
24 July 2024 7:33 PM ISTஇமாசல பிரதேசத்தில் மிதமான மழை; 15 பிரதான சாலைகள் மூடல்
இமாசல பிரதேசத்தில் மிதமான மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 15 பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளன.
13 July 2024 11:56 AM ISTஇமாசல பிரதேசத்தில் கனமழை; 12 பிரதான சாலைகள் மூடல்
இமாசல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 12 பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளன.
12 July 2024 4:14 AM ISTஇமாசலபிரதேசத்தில் தலாய்லாமாவுடன் அமெரிக்க எம் பி க்கள் சந்திப்பு
சீனாவின் எதிர்ப்பை மீறி, இந்தியா வந்துள்ள அமெரிக்க எம் பி க்கள் இமாசலபிரதேசத்தில் உள்ள தலாய்லாமாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
20 Jun 2024 6:38 AM ISTஇமாசல பிரதேசம்: அரச குடும்பம் அல்லாத, எம்.பி.யாக தேர்வான ஒரே பெண் கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத், இமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்ட 3-வது பெண் ஆவார்.
5 Jun 2024 7:17 PM ISTபாலிவுட்டை விட்டு விலகலா...? நடிகை கங்கனா ரனாவத் பதில்
இமாசல பிரதேசத்தில் ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலின்போது, 4 மக்களவை தொகுதிகளுடன் சேர்த்து, 6 சட்டசபை தொகுதிக்கான வாக்கு பதிவும் நடத்தப்படும்.
7 May 2024 5:12 AM ISTஎதிர்க்கட்சிக்கு பதிலாக சொந்த கட்சி தலைவரை விமர்சித்த நடிகை கங்கனா ரணாவத்; பிரசாரத்தில் பரபரப்பு
ராஷ்டீரிய ஜனதாதள கட்சியின் தலைவர் மற்றும் பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியான தேஜஸ்வி யாதவை குறிப்பிட்டு, நடிகை கங்கனா ரணாவத் பேச முயன்றார்.
6 May 2024 3:58 AM ISTஇமாசல பிரதேசம்: எண்ணெய் லாரி தீப்பிடித்ததில் ஒருவர் பலி; 7 பேர் காயம்
இமாசல பிரதேசத்தில், எண்ணெய் லாரி தீப்பிடித்து எரிந்ததில் சிக்கி உயிரிழந்த நபர் சுபாஷ் சந்தர் என தெரிய வந்துள்ளது
7 April 2024 10:01 PM IST