சபரிமலை யாத்திரைக்காக பிரத்யேக வானிலை முன்னறிவிப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் நடவடிக்கை
சபரிமலை யாத்திரைக்காக பிரத்யேக வானிலை முன்னறிவிப்பு செய்யும் முறையை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
14 Nov 2024 5:17 PM ISTகாற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் மீண்டும் தாமதம்
தமிழ்நாட்டில் இன்றுமுதல் நவ.15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 Nov 2024 8:35 AM ISTதமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு கனமழை - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
12, 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 Nov 2024 9:32 AM ISTதமிழகத்தில் தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்பா..? - வெளியான தகவல்
தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
29 Oct 2024 10:02 AM ISTஇரு இடங்களில் ஒரே நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா..?
வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
19 Oct 2024 10:37 AM ISTஅரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.
9 Oct 2024 12:21 PM ISTவடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்
வடகிழக்குப் பருவமழையின்போது சராசரியாக 44 செ.மீ மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
8 Oct 2024 3:17 PM ISTஅரபிக்கடலில் 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Oct 2024 2:26 PM ISTகுஜராத்தில் நாளை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
குஜராத்தில் நாளை முதல் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 Sept 2024 3:54 PM ISTஉருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
30 Aug 2024 9:58 AM ISTஇந்த ஆண்டின் இரண்டாவது புயல் உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
நாளை காலை புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
29 Aug 2024 10:41 AM ISTநாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
28 Aug 2024 10:07 AM IST