
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் - வானதி சீனிவாசன்
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
19 April 2025 6:25 AM
தனியார் ஹஜ் இட ஒதுக்கீடு ரத்து குறித்து பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
52 ஆயிரம் இடங்கள் ரத்து செய்யப்பட்டது, ஹஜ் பயணிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16 April 2025 3:21 PM
ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு 51 சதவீதமாக உயர்த்த வேண்டும்: கர்நாடகா அரசுக்கு ஆணையம் பரிந்துரை
முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோராக சேர்த்து ஆணையம் சிபாரிசு செய்து உள்ளதாக தெரிகிறது.
13 April 2025 6:41 AM
மத ரீதியான இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது-ஆர்.எஸ்.எஸ்
மத ரீதியான இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது.
23 March 2025 2:36 PM
கர்நாடகத்தில் அரசு திட்ட ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு- சித்தராமையா அறிவிப்பு
அரசு திட்ட ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முடிவுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
7 March 2025 3:15 PM
இட ஒதுக்கீடு கோரும் மனுவைக் கூட அளிக்க விடாமல் பறித்துக் கொண்ட அரசு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
28 Jan 2025 11:11 AM
நீதிபதிகள் நியமனத்தில் பின்தங்கிய சமூகங்களின் பிரதிநிதித்துவம் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது - ராமதாஸ்
புதிய நீதிபதிகள் நியமனத்தில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத சமூகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
5 Jan 2025 9:22 AM
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் - நாடாளுமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
இட ஒதுக்கீட்டில் 50 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அன்புமனி ராமதாஸ் கூறினார்.
17 Dec 2024 6:31 PM
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 24-ம் தேதி போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வருகிற 24-ம் தேதி போராட்டம் நடைபெறும் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
11 Dec 2024 5:41 AM
7 சதவீத இடஒதுக்கீடு, ஆயுள் சிறைவாசிகள் விடுதலை : தமிழக அரசை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி பேரணி
சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
16 Nov 2024 12:12 PM
அக்னி வீரர்களுக்கு இடஒதுக்கீடு - மத்திய அரசு நிறுவனம் அறிவிப்பு
அக்னி வீரர்களுக்கான வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டு முறையை பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
28 Sept 2024 1:49 AM
வங்காளதேசம்; போராட்டத்தால் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறப்பு
வங்காளதேசத்தில் ஒரு மாதத்துக்குப்பிறகு பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
18 Aug 2024 8:15 PM