கால்நடை நோய் பரவல் எதிரொலி; ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இறைச்சிக்கு இங்கிலாந்து தடை

கால்நடை நோய் பரவல் எதிரொலி; ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இறைச்சிக்கு இங்கிலாந்து தடை

தடையை மீறி இறைச்சியை கொண்டு சென்றால் எல்லை பகுதியிலேயே அவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்படும்.
18 April 2025 11:37 PM
திருநங்கைகளை பெண்களாக வரையறுக்க முடியாது - இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு

திருநங்கைகளை பெண்களாக வரையறுக்க முடியாது - இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு

திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பாலின அங்கீகார சான்றுகளை ரத்து செய்து கோர்ட்டு உத்தரவிட்டது.
17 April 2025 12:24 AM
போப் பிரான்சிசுடன் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் சந்திப்பு

போப் பிரான்சிசுடன் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் சந்திப்பு

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
10 April 2025 3:37 PM
இங்கிலாந்தில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகள்; எலிகள் அட்டகாசம்:  வைரலான வீடியோ

இங்கிலாந்தில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகள்; எலிகள் அட்டகாசம்: வைரலான வீடியோ

11 லட்சம் பேர் வரை குடியிருப்புவாசிகள் உள்ள பிர்மிங்காமில் 400 பேர் வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
6 April 2025 4:43 PM
இங்கிலாந்து தன்பாலின கிரிக்கெட் வீராங்கனைகள் தம்பதிக்கு ஆண் குழந்தை

இங்கிலாந்து தன்பாலின கிரிக்கெட் வீராங்கனைகள் தம்பதிக்கு ஆண் குழந்தை

இங்கிலாந்தின் தன்பாலின இணையான கிரிக்கெட் வீராங்கனைகள் நாட் ஸ்கைவர் - கேத்ரின் ஸ்கைவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
2 April 2025 3:06 AM
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர்; புதிய பெயரில் பரிசுக்கோப்பை..?

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர்; புதிய பெயரில் பரிசுக்கோப்பை..?

இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது.
1 April 2025 6:52 AM
இங்கிலாந்தின் அடுத்த கேப்டன் யார்..? - இயான் மோர்கன் கணிப்பு

இங்கிலாந்தின் அடுத்த கேப்டன் யார்..? - இயான் மோர்கன் கணிப்பு

இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஜாஸ் பட்லர் அந்த பதவியில் இருந்து விலகினார்.
30 March 2025 11:14 AM
கடல் கன்னி போன்ற மர்ம உயிரினம்; ஆச்சரியத்தில் ஆழ்ந்த இங்கிலாந்து தம்பதி

கடல் கன்னி போன்ற மர்ம உயிரினம்; ஆச்சரியத்தில் ஆழ்ந்த இங்கிலாந்து தம்பதி

இங்கிலாந்தில் உள்ள பீச்சில் கடல் கன்னி போன்ற மர்ம உயிரினம் ஒன்றை பார்த்த தம்பதி ஆச்சரியத்தில் ஆழ்ந்து அதுபற்றிய தகவலை பகிர்ந்து கொண்டது.
24 March 2025 4:08 PM
லண்டன் விமான நிலையத்தில் 18 மணி நேரத்துக்கு பின் சேவை தொடங்கியது

லண்டன் விமான நிலையத்தில் 18 மணி நேரத்துக்கு பின் சேவை தொடங்கியது

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் 18- மணி நேரத்துக்கு பின் விமான சேவை தொடங்கியது.
22 March 2025 11:49 AM
மகளிர் கிரிக்கெட்; இங்கிலாந்து கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஹெதர் நைட்

மகளிர் கிரிக்கெட்; இங்கிலாந்து கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஹெதர் நைட்

இங்கிலாந்து கேப்டன் பதவியில் இருந்து ஹெதர் நைட் விலகி உள்ளார்.
22 March 2025 11:44 AM
Chiranjeevi gets a ‘mega’ welcome from London fans

வாழ்நாள் சாதனையாளர் விருது - இங்கிலாந்து சென்ற சிரஞ்சீவிக்கு உற்சாக வரவேற்பு

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சிரஞ்சீவிக்கு நாளை பாராட்டு விழா நடைபெற உள்ளது.
18 March 2025 7:21 AM
உக்ரைனில் போர்நிறுத்தம்; புதினுக்கு உலக தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் - இங்கிலாந்து பிரதமர்

உக்ரைனில் போர்நிறுத்தம்; புதினுக்கு உலக தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் - இங்கிலாந்து பிரதமர்

போர்நிறுத்தம் தொடர்பாக புதினுக்கு உலக தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.
15 March 2025 12:35 PM