எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு சித்த மருத்துவம்
கொள்ளு 10 கிராமுடன் மிளகு, சீரகம், கொத்தமல்லி, பூண்டு, புளி அல்லது தக்காளி தேவையான அளவு எடுத்து ரசமாக வைத்துக் குடித்தால் எலும்பு வலுவடையும்.
2 July 2024 7:33 AM GMTசர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்படுகிறதா? முக்கிய காரணங்கள்
சர்க்கரை நோயாளிகளுக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்படும்போது இது ஒரு தீவிர மருத்துவ நிலையின் எச்சரிக்கை அறிகுறியாக கருதவேண்டும்.
27 Jun 2024 6:33 AM GMTஆரோக்கியமான இதயத்திற்கு இதமான உணவுகள்
கடலை எண்ணெயில் விட்டமின் ஈ மற்றும் ஒலியிக் அமிலம், லினோலியிக் அமிலம் உள்ளதால் இது உடலுக்கு நன்மையைத் தரும் எண்ணெய் ஆகும்.
25 Jun 2024 6:45 AM GMTசர்க்கரை நோயை ஆரம்பக்கட்டத்திலேயே எப்படி கண்டறிவது?
சாக்கரை நோயும், ரத்த கொதிப்பும் சில ஆபத்து காரணிகளை பகிர்ந்து கொள்வதால், சர்க்கரை நோய் இருந்தால் ரத்த கொதிப்பும், ரத்தக் கொதிப்பு இருந்தால் சர்க்கரை நோயும் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
22 Jun 2024 3:17 AM GMTசர்க்கரை நோயும் சிறுநீரக பாதிப்பும்... உதாசீனப்படுத்தாமல் உடனே பரிசோதனை செய்யுங்கள்
ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை உரிய நேரத்தில் பரிசோதனை செய்து கண்டறியாவிட்டாலோ அல்லது உதாசீனப்படுத்தினாலோ சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது.
19 Jun 2024 8:17 AM GMTநோயின்றி வாழ சிரத்திற்கு சிறப்பான எண்ணெய்க் குளியல்
எண்ணெய் தேய்த்து வெயிலில் காய்ந்த பிறகு குளிப்பதால், உடலில் ரத்த ஓட்டம் சீராகும். தசைகள் நெகிழ்ந்து நன்றாக செயல்படும்.
19 Jun 2024 7:50 AM GMT