இந்த வார விசேஷங்கள்: 1-10-2024 முதல் 7-10-2024 வரை
நாளை மறுநாள் (அக்டோபர் 3) குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
1 Oct 2024 10:38 AM ISTஇந்த வார விசேஷங்கள்: 17-9-2024 முதல் 23-9-2024 வரை
திருப்பதி திருமலையில் நாளை மறுநாள் ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
17 Sept 2024 10:37 AM ISTஇந்த வார விசேஷங்கள்: 3-9-2024 முதல் 9-9-2024 வரை
திருநெல்வேலியில் நாளை மறுநாள் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.
3 Sept 2024 3:41 PM ISTஇந்த வார விசேஷங்கள்: 27-8-2024 முதல் 2-9-2024 வரை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை குடவருவாயில் ஆராதனை, மயில் வாகனத்தில் பவனி.
27 Aug 2024 10:33 AM ISTகலங்காமல் காத்த விநாயகர்
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருத்தலம், புராண காலத்தில் 'திருஇரும்பூளை' என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த தலத்தில் 'கலங்காமல் காத்த விநாயகர்' அருள்பாலித்து...
19 Sept 2023 12:42 PM ISTவாரம் ஒரு திருமந்திரம்
'அன்பே சிவம்', "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' போன்ற சிந்தனைக்குசொந்தக்காரர், திருமூலர். இவர் இயற்றிய திருமந்திரம் நூல், பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே...
19 Sept 2023 12:38 PM ISTஉலகமே கொண்டாடும் சூரிய வழிபாடு
ஏழு குதிரைகள் பூட்டப்பட்டதும், ஒரு சக்கரம் மட்டுமே கொண்டதுமான தேரில் ஏறி பவனி வருவதாக கருதப்படும் சூரிய பகவானுக்கு, ஆதித்தன், ஆதவன், ஞாயிறு, பரிதி, பகலவன், உதயன், இரவி, சவிதா, திவாகரன், கதிரவன் என்று பல பெயர்கள் உண்டு.
15 Jan 2023 9:06 AM ISTவாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும் அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
6 Dec 2022 9:51 AM ISTகர்ணன் செய்த தானம், தர்மங்கள்...
மகாபாரதம் என்று கூறினாலே, கண்ணபிரான் எப்படி நம் மனக்கண்ணில் வந்து நிற்பாரோ, அதே போல வந்து போகும் கதாபாத்திரங்களில் முக்கியமானது, கர்ணனின் கதாபாத்திரம்.
6 Dec 2022 9:36 AM ISTமுக்தியை அருளும் அண்ணாமலை தீபம்
தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுவது அறிவு வளர்ச்சியும், செல்வ வளர்ச்சியும் தரும். கிழக்கு திசையில் ஏற்றுவது துன்பங்களை நீக்கும். மேற்கு திசையில் ஏற்றுவது கடன் தொல்லைகளையும், தோஷங்களையும் போக்கும். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் தெற்கு திசையில் தீபங்களை ஏற்றக்கூடாது.
6 Dec 2022 8:46 AM ISTவாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
29 Nov 2022 7:36 AM ISTநான்கு யுகங்கள் கண்ட சிவாலயம்
திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில், சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சர்க்கார் பெரியபாளையம் என்ற ஊர். இங்கு 2,500 ஆண்டுகள் பழமையான ‘சுக்ரீஸ்வரர் கோவில்’ அமைந்துள்ளது.
29 Nov 2022 7:28 AM IST