பீகார்: அரசு மருத்துவமனையில் இறந்தவரின் கண்ணை தின்ற எலி?
பாட்னாவில் கடந்த 14- ம் தேதி ஒரு மோதலின் போது பண்டூஷ் என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
18 Nov 2024 2:13 AM ISTகிண்டி அரசு மருத்துவமனையில் மின்தடை..நோயாளிகள் பாதிப்பு
மின்தடையால் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்
16 Nov 2024 10:32 PM IST'அரசு மருத்துவமனைகளில் இரவு நேர பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்' - டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
அரசு மருத்துவமனைகளில் இரவு நேர பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என காவல்துறையினருக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
14 Nov 2024 7:40 PM ISTஅரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தலைமை செயலாளர் தலைமையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
14 Nov 2024 11:54 AM ISTடாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல்; கிண்டி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
டாக்டர் பாலாஜி ஜெகந்நாதன் என்பவரை விக்னேஷ் என்ற இளைஞர் நேற்று கத்தியால் தாக்கினார்.
14 Nov 2024 9:26 AM ISTஅரசு டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள ஸ்டாலினின் தி.மு.க. அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
13 Nov 2024 1:32 PM ISTடாக்டருக்கு கத்திக்குத்து: காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்த அரசு டாக்டர்கள் சங்கம்
டாக்டர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
13 Nov 2024 12:56 PM ISTமதுரை அரசு மருத்துவமனையின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் - கோர்ட்டு அதிரடி உத்தரவு
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
8 Nov 2024 7:10 AM ISTசென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 Nov 2024 7:27 PM ISTஅரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்
அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவிக்கு டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 Sept 2024 6:29 AM ISTஅரசு மருத்துவமனைகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
சுகாதாரத்துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
29 Aug 2024 5:29 PM ISTசென்னையில் அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல்
ரவுடிகளை விடுவிக்கக் கோரி தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
9 Jun 2024 6:06 PM IST