9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம்
ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
13 Nov 2024 9:34 AM ISTபள்ளிக்கல்வித்துறை இயக்குனராக கண்ணப்பன் நியமனம்
அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் எஸ்.சேதுராமவர்மா, தொடக்கக்கல்வி இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
29 Jun 2024 9:50 PM ISTபள்ளிகளில் 14-ந்தேதி முதல் 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்- அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
11 Oct 2022 2:35 AM IST11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு வழங்கப்படாது - அரசு தேர்வுகள் இயக்ககம்
1, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் ,அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு தேர்வு மைய அங்கீகாரம் வழங்கப்படாது என அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
7 Oct 2022 3:22 PM ISTபிளஸ்-2 துணைத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை நாளை மறுநாள் முதல் பெறலாம் - அரசு தேர்வுகள் இயக்கம்
பிளஸ்-2 துணைத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை நாளை மறுநாள் முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
20 Aug 2022 2:52 PM ISTதமிழ் இலக்கிய திறனறி தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் 20-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம்
தமிழ் இலக்கிய திறனறி தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் 20-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
9 Aug 2022 8:24 AM ISTவரும் 27-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
வரும் 27-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
24 Jun 2022 7:41 PM ISTதுணைத்தேர்வுக்கு மாணவர்கள் வரும் 27-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், தோல்வியடைந்த மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
22 Jun 2022 9:28 PM ISTபிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் - அரசு தேர்வுகள் இயக்ககம்
பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
30 May 2022 7:04 PM IST