11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு வழங்கப்படாது - அரசு தேர்வுகள் இயக்ககம்


11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு வழங்கப்படாது - அரசு தேர்வுகள் இயக்ககம்
x

1, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் ,அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு தேர்வு மைய அங்கீகாரம் வழங்கப்படாது என அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு தேர்வு மைய அங்கீகாரம் வழங்கப்படாது என -அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

10 கி.மீ. தூரம் பயணித்து மாணவர்கள் தேர்வு எழுதுவதை தவிர்க்கும் வகையில் புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 27ம் தேதிக்குள் பரிந்துரைகளை அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.


Next Story