'தி.மு.க. ஆட்சியில் கட்டி கொடுக்கப்படும் வீடுகள் தரமானதாக இருக்கும்' - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
தி.மு.க. ஆட்சியில் கட்டி கொடுக்கப்படும் வீடுகள் தரமானதாக இருக்கும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
18 Dec 2024 9:11 PM ISTஅனைத்து தரப்பு மக்களும் பயனடையும் 'கலைஞர் கைவினைத் திட்டம்' - அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிக்கை
அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் 'கலைஞர் கைவினைத் திட்டம்' உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
7 Dec 2024 5:05 PM IST'சென்னை ஆலந்தூரில் வெள்ள மீட்பு பணிக்கு 13 குழுக்கள் அமைப்பு' - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
ஆலந்தூரில் வெள்ள மீட்பு பணிக்கு 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
15 Oct 2024 7:00 AM IST10 நாட்களில் துணை முதல்-அமைச்சராவார் உதயநிதி - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராவார் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
19 Sept 2024 3:45 PM ISTபிரதமர் பற்றி சர்ச்சை பேச்சு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு
அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி நாடாளுமன்றம் தெரு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
14 March 2024 12:31 AM ISTமறுகட்டுமான திட்டப் பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையை அரசே ஏற்றுள்ளது - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
கடந்த 2.5 ஆண்டுகளில் 24,766 குடும்பங்கள் செலுத்த வேண்டிய பயனாளிகள் பங்களிப்பு தொகையை அரசே ஏற்றுள்ளது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
4 Feb 2024 7:20 PM ISTரூ.64 லட்சத்தில் திருக்கழுக்குன்றம் சாலை சீரமைப்பு பணி
திருக்கழுக்குன்றம் செல்லும் பி.வி.களத்தூர் சாலை சீரமைப்பு பணி ரூ.64 லட்சத்தில் நடைபெறுகிறது. இதன் தொடக்க பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
20 Oct 2023 8:15 PM ISTவீராபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
வீராபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார்.
3 Oct 2023 2:41 PM ISTசிட்லபாக்கத்தில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கிவைத்தார்
தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் 20 ஆயிரம் விதவிதமான கண்கவரும் விநாயகர் சிலைகளுடன் உருவான கண்காட்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
20 Sept 2023 9:40 AM ISTமகளிர் உரிமைத்தொகை திட்ட தொடக்க விழா; காஞ்சீபுரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விழா நடைபெற இருக்கும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
12 Sept 2023 10:20 AM ISTகாட்டாங்கொளத்தூரில் புதியதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல்
காட்டாங்கொளத்தூரில் புதியதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னலை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
22 Aug 2023 2:41 PM ISTநங்கநல்லூரில் இருந்து திருவான்மியூர், கூடுவாஞ்சேரிக்கு மீண்டும் மாநகர பஸ்கள் இயக்கம்
நங்கநல்லூரில் இருந்து திருவான்மியூர், கூடுவாஞ்சேரிக்கு மீண்டும் மாநகர பஸ்கள் இயக்கத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
30 July 2023 12:13 PM IST