
இயல்பு நிலைக்கு திரும்பிய திருப்பரங்குன்றம்: பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி
திருப்பரங்குன்றம் பகுதியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு மீண்டும் இயல்பு நிலை திரும்பி உள்ளது.
5 Feb 2025 5:14 AM
அடுத்த மாதம் முதல் சென்னையில் தனியார் மினி பஸ்களை இயக்க அனுமதி
பிப்ரவரி மாதம் முதல் சென்னையில் தனியார் மினி பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
23 Jan 2025 5:31 AM
திருமணமாகாத ஜோடிகள் ஓட்டல்களில் தங்க அனுமதி இல்லை: ஓயோ நிறுவனம் அறிவிப்பு
திருமணமான உரிய ஆதாரங்களோடு வருவோர் மட்டுமே இனி அனுமதிக்கப்படுவதாக ஓயோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
5 Jan 2025 12:46 PM
மத்திய மந்திரி குமாரசாமிக்கு திடீரென மூக்கில் இருந்து கொட்டிய ரத்தம்: மருத்துவமனையில் அனுமதி
மத்திய மந்திரி குமாரசாமி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
28 July 2024 3:03 PM
சதுரகிரி செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
ஆடி மாதம் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
17 July 2024 5:42 AM
பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான வேன்: 14 பேர் காயம் - மருத்துவமனையில் அனுமதி
மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் பாலத்தில் மோதி வேன் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் காயமடைந்தனர்.
9 July 2024 7:50 AM
பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு திடீர் உடல் நலக்குறைவு: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
எல்.கே.அத்வானிக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
26 Jun 2024 8:58 PM
புதுச்சேரி, காரைக்காலில் மதுபான கடைகள் இரவு 11 மணிவரை திறந்திருக்க அனுமதி
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மதுபான கடைகளை இரவு 11 மணி வரை திறந்திருக்க கலால்துறை அனுமதி வழங்கியுள்ளது.
25 April 2024 4:54 PM
தேர்தல் நடத்தை விதிகள்: மே தின நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா..? சத்யபிரத சாகு பதில்
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் மே தின நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்பது குறித்து சத்யபிரத சாகு பதில் அளித்துள்ளார்.
24 April 2024 10:21 PM
ராமநவமி யாத்திரைக்கு அனுமதி கேட்கும் விண்ணப்பத்தை பரிசீலிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
11 மாவட்டங்களில் ராமநவமி யாத்திரைக்கு அனுமதி வழங்க மறுத்தது நியாயமானது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்தது.
10 April 2024 5:40 PM
மருத்துவமனையில் மம்தா பானர்ஜி: விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி டுவீட்
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நெற்றியில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
14 March 2024 5:12 PM
அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி
முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் பிப்ரவரி 27, 28,29, மற்றும் மார்ச் 5-ம் தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Feb 2024 5:48 PM