அமெரிக்கா: பாலம் மீது கப்பல் மோதிய விபத்தில் 6 பேர் பலி?
அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் பாலம் மீது கப்பல் மோதிய விபத்தில் காணாமல் போன 8 பேரில் 2 பேர் மீட்கப்பட்டு விட்டனர் என அதிபர் ஜோ பைடன் கூறினார்.
27 March 2024 7:34 AM ISTவாஷிங்டனில் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக முதல் வெற்றியை பெற்றார் நிக்கி ஹாலே
கடந்த 2020ம் ஆண்டு தேர்தலின்போது வாஷிங்டனில் டிரம்பிற்கு எதிராக ஜோ பைடன் 92 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
4 March 2024 11:07 AM ISTஅதிபர் ஜோ பைடன் - உக்ரைன் அதிபர் பேச்சு
உக்ரைன்-ரஷியா போர் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே செல்கிறது.
26 Jun 2023 7:25 AM ISTபிரதமர் மோடியிடம் ஆட்டோகிராப் கேட்ட அமெரிக்க அதிபர்..! ஜி-7 மாநாட்டில் சுவாரஷ்யம்...!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆட்டோகிராப் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
21 May 2023 2:29 PM ISTஅமெரிக்காவில் ஒரு மாதத்தில் பண கையிருப்பு தீர்ந்து விடும்: எல்லன் எச்சரிக்கை
அமெரிக்காவில் ஒரு மாதத்தில் பண கையிருப்பு தீர்ந்து,செலவுகளை எதிர்கொள்ள இயலாத சூழல் ஏற்படும் என அந்நாட்டு கஜானா மந்திரியான எல்லன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
2 May 2023 10:38 AM ISTஅமெரிக்காவை அச்சுறுத்தும் துப்பாக்கி கலாச்சாரம் - அதிபர் ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
15 March 2023 7:54 PM ISTவெள்ளை மாளிகையை அலங்கரித்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய அதிபர் ஜோ பைடன்
மனைவியுடன் சேர்ந்து வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்காரம் செய்த புகைப்படத்தை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.
25 Dec 2022 5:46 PM ISTஇயான் புயலால் புளோரிடா கடும் பாதிப்பை சந்தித்துள்ளது: அதிபர் ஜோ பைடன்
இயான் புயலால் புளோரிடா மாகாணம் முழுவதும் கடும் துன்பத்தில் ஆழ்ந்துள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
30 Sept 2022 6:16 AM ISTசுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்முவுக்கு தனித்தனியாக கடிதம் எழுதிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார்.
16 Aug 2022 4:38 PM ISTஅமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது - அதிபர் ஜோ பைடனின் பேச்சால் பொதுமக்கள் குழப்பம்!
அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மே மாதத்தில் பணவீக்கம் 8 புள்ளி 6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
11 Jun 2022 8:03 PM ISTடெக்சாஸ் துப்பாக்கிச்சூடு : "ஏதாவது செய்யுங்கள்" என அதிபர் ஜோ பைடனை நோக்கி கூச்சலிட்ட பொதுமக்கள்
டெக்சாஸ் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.
30 May 2022 8:17 AM ISTஅமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச்சூடு சம்பவம்: அதிபர் ஜோ பைடன் எடுத்த அதிரடி முடிவு
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வரும் நிலையில், அதிபர் ஜோ பைடன் எடுத்த அதிரடி முடிவு எடுத்துள்ளார்.
26 May 2022 4:23 PM IST