மாணவர் ஸ்பெஷல்
உழைப்பே சிறந்த மூலதனம்
ஆசைக்கும், வெற்றிக்கும் இடையில் உழைப்பு என்ற பாலம் இருக்கிறது.
5 Sept 2023 10:00 PM ISTஉலகின் மிக நீளமான ஆறுகள்
உலகின் மிக நீளமான ஆறுகளில் முதன்மையானது. அதாவது 6650 கி.மீ. நீளம் கொண்ட மிக நீளமான ஆறு நைல் நதி ஆகும்.
4 Sept 2023 9:46 PM ISTமடகாஸ்கர் பற்றிய தகவல்கள்
ஆப்பிரிக்காவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள `மடகாஸ்கர்' உலகின் நான்காவது பெரிய தீவாகும்.
4 Sept 2023 9:30 PM ISTகிரையோஜெனிக் தொழில்நுட்பம்
ராக்கெட்டுகள், `கிரையோஜெனிக்’ என்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விண்ணில் ஏவப்படுகிறது. அது என்ன கிரையோஜெனிக் தொழில்நுட்பம்? அதை பற்றி காண்போம்.
4 Sept 2023 9:15 PM ISTசுதேசி தலைவர் வ.உ.சிதம்பரனார்
உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை, ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர்.
4 Sept 2023 8:43 PM ISTஅதிசயகுணம் உள்ள உயிரினங்கள்
சில விலங்குகள் தங்கள் உடலில் குறிப்பிடத்தக்க உறுப்புகள் வெட்டப்பட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ அவற்றை மீளுருவாக்கம் செய்யும் தன்மையைப் பெற்றுள்ளன. அப்படிப்பட்ட சில விலங்குகளைப்பற்றி காணலாம்.
4 Sept 2023 8:30 PM ISTபறக்க முடியாத கிளி
காகபோ (ஸ்ட்ரிகோப்ஸ் ஹப்ரோப்டிலஸ்) என்பது நியூசிலாந்தில் மட்டுமே காணப்படும் பெரிய, பறக்க முடியாத கிளி இனமாகும்.
28 Aug 2023 6:04 PM ISTமரம் வளர்ப்போம்! மண்ணை காப்போம்!
உலகத்தில் மனிதனுக்கு முதல் நண்பன் மரம். ஆக்சிஜன் தரும் மரங்களை நாம் நினைப்பது கூட கிடையாது.
27 Aug 2023 8:50 PM ISTகாற்றில் இருந்து குடிநீர்
காற்றிலுள்ள ஈரப்பதத்தை இந்தக் கருவி உள்வாங்கிக் கொண்டு மாசுப்பொருட்களை முதலில் அகற்றி சுத்தப்படுத்துகிறது.
27 Aug 2023 7:52 PM ISTமிகவும் விரைந்து செல்லும் உயிரினம் 'பிளக் மாம்பா' பாம்பு
ஆப்பிரிக்காவை வாழ்விடமாகக் கொண்ட ஒரு நச்சுப்பாம்பு இனம் தான் பிளக் மாம்பா (Black mamba). இதுதான் உலகிலேயே மிக விரைந்து ஊர்ந்து செல்லவல்ல பாம்பினம்.
27 Aug 2023 7:39 PM ISTஅப்பல்லோ 11 விண்கலம்
அப்பல்லோ 11 (Apollo 11) என்பது சந்திரனில் இறங்கிய முதல் ஆளேற்றிய பயண திட்டமாகும். இது அப்பல்லோ திட்டத்தின் 5-வது ஆளேற்றிய பயண திட்டமாகும்.
27 Aug 2023 7:11 PM ISTநாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை தமிழகத்தின் அரசவை கவிஞர் என்று அடையாளம் காட்டப்படும் நிலைக்கு உயர்ந்த வரலாற்றை நாம் அறிவோம்.
27 Aug 2023 7:00 PM IST