வேட்டையாடும் பெண் சிலந்திகள்

வேட்டையாடும் பெண் சிலந்திகள்

உழைப்பு என்று சொன்னால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது எறும்பு தான். அதேபோல் விடாமுயற்சி என்றால் சிலந்தியை உதாரணமாக கூறுவர்.
8 Aug 2023 9:53 PM IST
ஓவியத்தின் வரலாறு

ஓவியத்தின் வரலாறு

ஓவியத்துக்கு என மிக நீண்ட நெடிய வரலாறு இருந்தாலும் குகையில் இருந்து தான் ஓவியங்கள் தோன்றியதாக கூறப்படுகிறது.
8 Aug 2023 9:23 PM IST
திடுக்கிட வைக்கும் திகில் தீவுகள்

திடுக்கிட வைக்கும் திகில் தீவுகள்

உலகில் உள்ள பல தீவுகளில் மனிதர்கள் அதிகம் வாழ்வதுபோல சில தீவுகளில் விலங்குகளின் எண்ணிக்கையும் அபரிமிதமாக இருக்கின்றன. கிட்டத்தட்ட அந்தத் தீவை அவை ஆக்கிரமித்திருக்கின்றன என்றே சொல்லலாம். அவ்வாறு விலங்குகள் அதிகமாக வாழும் ஆச்சரியமான தீவுகளில் சிலவற்றை காணலாம்.
8 Aug 2023 9:04 PM IST
அறிவின் ஆயுதம் புத்தகம்

அறிவின் ஆயுதம் புத்தகம்

நல்ல புத்தகங்கள் மனித மனங்களை அத்தனை அழகாக மாற்றுவதனால் இவை ஒரு அழகியல் என்றால் அது மிகையல்ல.
8 Aug 2023 8:49 PM IST
சுற்றுச்சூழலை பாதுகாப்பது எப்படி?

சுற்றுச்சூழலை பாதுகாப்பது எப்படி?

மாணவர்களுக்கு பயன்படும் வகையில் சுற்றுச்சூழலை எப்படி பாதுகாப்பது என்பது பற்றிய விழிப்புணர்வை கட்டுரை.
8 Aug 2023 8:21 PM IST
அணுவிஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல்கலாம்

அணுவிஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல்கலாம்

தமிழகம் தந்த தவப்புதல்வர்களுள் ஒருவர் நம் இந்திய நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள்.
8 Aug 2023 8:04 PM IST
நம்பிக்கையை மட்டும் என்றும் இழக்காதே...!

நம்பிக்கையை மட்டும் என்றும் இழக்காதே...!

நம் வாழ்வில் எப்போதும் நம்பிக்கையை மட்டும் இழந்து விடவேக்கூடாது.
8 Aug 2023 8:00 PM IST
தேசிய கைத்தறி தினம்

தேசிய கைத்தறி தினம்

கைத்தறி ஆடை இந்தியர்களின் பாரம்பரியத்தை குறிக்கின்றது. சிறுதொழிலான கைத்தறி நெசவில் கிட்டத்தட்ட 43 லட்சம் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இத்தொழில் இந்தியாவின் கிராம புறங்களில் அதிக வருமானத்தை தருகிறது.
7 Aug 2023 6:10 PM IST
நீல நிறமுடைய வாழை

நீல நிறமுடைய வாழை

நீல நிறமுடைய வாழை பழம் `நீல ஜாவா வாழைப்பழம்' என்று அழைக்கப்படுகிறது. இது இரண்டு வகையான வாழைப்பழங்களின் கலப்பினமாகும்.
7 Aug 2023 5:54 PM IST
பெண் கல்வியின் சிறப்பு

பெண் கல்வியின் சிறப்பு

பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதில் கல்வி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
7 Aug 2023 5:39 PM IST
பாரதியார் கற்பனையில் பாரத தேசம்

பாரதியார் கற்பனையில் பாரத தேசம்

அக்கினி குஞ்சொன்று கண்டு அது காடுகளை பற்ற வைக்கும் நெருப்பை போன்று, சுதந்திர நெருப்பை நாடு முழுக்க பறக்க விட வேண்டும் என கனவு கண்டார் பாரதியார்.
7 Aug 2023 4:58 PM IST
இந்தியாவின் முதல் நவீன ஓவிய கலைஞர் ராஜா ரவிவர்மா

இந்தியாவின் முதல் நவீன ஓவிய கலைஞர் ராஜா ரவிவர்மா

ராஜா ரவி வர்மா இந்தியாவின் முதல் நவீன ஓவியக்கலைஞராக அறியப்பட்டார். பழம்பெரும் காவிய நாயகிகளான 'துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்தி' போன்றோரின் உருவங்களை வரைந்து ராஜ ரவிவர்மா உலகப்புகழ் பெற்றார்.
7 Aug 2023 4:29 PM IST