முத்துச்சரம்
புட்டு: காலத்தால் அழியாத ருசியான உணவு...!
ஆதிகாலத்து உணவுகளில் பல வழக்கொழிந்து போயிருக்கின்றன. ஆனால் இந்த புட்டு மட்டும் தப்பிப் பிழைத்து புதுப்புது அவதாரம் எடுத்து இன்றும் புகழ் மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது. புட்டு, ஆதி மனிதனின் உணவு என்பதை அதனை தயார்செய்ய பயன்படுத்தும் பொருட்களை வைத்தே கண்டறிந்துவிடலாம்.
11 Jun 2023 2:22 PM ISTகேக் கலைஞராக அசத்தும் முன்னாள் ஐ.டி.ஊழியர்
உடல்நலத்திற்கு கேடு தரும் ரசாயன பொருட்களை தவிர்த்துவிட்டு, ஆரோக்கியமான கேக் மற்றும் குக்கீஸ்களை தயாரிக்கிறார் ரம்யா.
11 Jun 2023 2:13 PM ISTமழலை மொழி 'ஸ்பெஷலிஸ்ட்'
பேசுவதில் குறைபாடு இருப்பதை கண்டறி வதும், அதை சீராக்க முயற்சிப்பதுமே, ‘ஸ்பீச் தெரபி’. ‘ஸ்பீச் தெரபி’ படிப்பில் முதுகலை பட்டம் பயின்றிருக்கும் சென்னையைச் சேர்ந்த வைஷ்ணவி, சமூக வலைத்தளத்தில் பிரபலமான ‘ஸ்பீச் ஸ்பெஷலிஸ்ட்’.
11 Jun 2023 2:07 PM ISTவேற்றுக்கிரகவாசிகளுக்கு 'ஒரு அறிவிப்பு'...!
நாம் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்புகொள்வது என்பது சாத்தியமே என்று கூறுகின்றனர்.
4 Jun 2023 7:00 PM ISTசுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்
அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் மற்றும் நெட்பிளிக்சில் சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள் கிடைக்கிறது.
4 Jun 2023 6:45 PM ISTஅசத்தலான மினியேச்சர் வீடு..!
சென்னை நீலாங்கரையை சேர்ந்த ஸ்ரீ லட்சுமி மோகன்ராவ், கலை ஆர்வம் உடையவர். தஞ்சாவூர் ஓவியம், எம்ப்ராய்டரி... என பலவிதமான கலை வேலைப்பாடுகளில் கைத்தேர்ந்தவரான இவர், 85 வருட பழமையான மினியேச்சர் வீடு ஒன்றையும் பத்திரப்படுத்தி வருகிறார்.
4 Jun 2023 6:22 PM ISTஎவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்த மீனவ இளைஞர்...!
எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்த சாதனையோடு சென்னை திரும்பியிருக்கும் ராஜசேகர் பச்சை-ஐ சந்தித்து பேசினோம்.
4 Jun 2023 6:12 PM ISTமுத்துச்சாரம்: எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்த மீனவ இளைஞர்...!
சென்னையை சேர்ந்த மீனவ இளைஞர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளார்.
3 Jun 2023 4:59 PM ISTஉலகின் டாப்-7 உளவு அமைப்புகள்...!
அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சி.ஐ.ஏ. பற்றி திரைப்படங்களின் மூலம் அறிந்த அளவுக்கு மற்ற நாட்டு உளவு நிறுவனங்களை நாம் அறிந்ததில்லை என்றாலும் அவையும் செயல்பாட்டில் காரம் குறைந்தவையல்ல என்பது நிஜம்.
28 May 2023 9:41 PM ISTதமிழர்கள் தஞ்சமடையும் 'தமிழ் குடில்'..!
தெரியாத நாட்டில், மொழி புரியாத மக்களிடம் உதவி கேட்டு திண்டாடும் தமிழர்களை, தேடி பிடித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதையே தன்னுடைய பணியாக கொண்டிருக்கிறார், ஏ.கே.மஹாதேவன்.
28 May 2023 9:10 PM ISTதன்னம்பிக்'கையால்' சாதித்த மாணவர்..!
தொடர்ந்து தான் பயின்ற வகுப்பில் முதல், 2-வது இடங்களை பிடித்து சாதித்தார் கிருத்திவர்மா.
28 May 2023 9:00 PM ISTவிநோதமான உலக பழக்க வழக்கங்கள்..!
ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியான பழக்கவழக்கங்கள் உண்டு. ஒரு சில பழக்கங்கள் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அதன்படி, ஒரு சில நாடுகளின் விசித்திரப் பழக்கங்களின் தொகுப்பு...
28 May 2023 2:07 PM IST