முத்துச்சரம்
பெண்களின் வாழ்க்கையை உயர்த்தும் பயிற்சியாளர்..!
பெண்களின் வாழ்க்கையை முன்னேற்ற பாடுபடும் நிறைய நல்ல உள்ளங்களில், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீத்திகா பிரசன்னகுமாரும் ஒருவர். இவர், தன்னுடைய படிப்பறிவையும்,...
1 July 2023 1:40 PM ISTவெளிநாட்டு மண்ணில் கர்லாக் கட்டை சுழற்றும் தமிழச்சி..!
பண்டையகால தமிழர்கள் தங்களின் உடல் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் பலவிதமான உடற்பயிற்சி முறைகளை கடைப்பிடித்து வந்தனர். அதில் ஒன்றுதான் கர்லாக் கட்டையை...
1 July 2023 1:29 PM ISTமறுமலர்ச்சி பெறும் கண்ணகி நகர்..!
கடந்த கால சம்பவங்களால், கறைபட்டுப் போன கண்ணகி நகர் வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சியில் இறங்கியிருக்கிறது, ஒரு இளம்படை. இவர்கள், சென்னை கண்ணகி நகர்...
1 July 2023 1:13 PM ISTகால் டாக்சி பெண் டிரைவரின் `திகில்' அனுபவங்கள்
இரவு பகல் பாராமல் இயங்க வேண்டியிருக்கும் பணிகளுள் ஒன்று டிரைவர் பணி. அதனால் அதனை பெண்கள் அதிகம் விரும்பாத நிலை இருந்தது. இன்று அந்த நிலை இல்லை. சொந்த...
24 Jun 2023 1:48 PM ISTசிறுதானிய விழிப்புணர்வை, மக்களிடையே விதைப்பவர்..!
சிறுதானியங்களால் ஈர்க்கப்பட்டு, அதுபற்றிய விழிப்புணர்வுகளை ஆர்வமாக முன்னெடுத்து வருகிறார் ஜெயக்குமார் .
24 Jun 2023 11:51 AM ISTசுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்
தற்போது அதிகமான ஓடிடி படங்கள் வெளியாகின்றன அவற்றில் சுவாரசியமான படங்கள் சில ..
17 Jun 2023 8:52 AM ISTகிராமப்புற பட்டதாரிகளுக்கு கைகொடுக்கும் இளைஞர்..!
ஐ.டி. வேலைகளை பெறுவதில், கிராமப்புற இளைஞர்கள் தடுமாறுகிறார்கள்’’ என்ற முதல் கருத்திலேயே கவனம் ஈர்க்கிறார், சரவணன்.
17 Jun 2023 8:44 AM ISTபச்சிளம் குழந்தைகளையும், பிஸ்டல் துப்பாக்கிகளையும் கையாளும் இளம்பெண்...!
மென்மையான பச்சிளம் குழந்தைகளையும், கடினமான பிஸ்டல் வகை துப்பாக்கிகளையும் சாதுரியமாக கையாள்கிறார் ‘நியோநேட்டல் தெரபிஸ்ட்’ ஸ்ரீஜா.
17 Jun 2023 8:41 AM ISTஹெட்போன்கள்: அன்றும், இன்றும்..!
இன்றைய டிஜிட்டல் உலகில், எல்லோரது காதிலும், கழுத்திலும் இயர்போன்களை பார்க்கமுடியும். ரெயில், பேருந்து பயணங்களில் இயர்போன் இல்லாமல் பயணிப்பவர்களின்...
17 Jun 2023 8:37 AM ISTஇனிப்பு தேவையை ஈடுசெய்யும் பழங்கள்
இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஏக்கத்தை போக்க உதவும் சில பழ வகைகளின் பட்டியல் இதோ ...
14 Jun 2023 1:41 PM ISTபெண் கல்வி விழிப்புணர்வில் ஒரு'சாகச பயணம்'
பெண்கள் கல்வி பெறவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இந்தியா முழுக்க காரில் தனியாக பயணித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், உலக சாதனையும் படைத்திருக்கிறார், விஷ்ணு ராம்.
14 Jun 2023 1:21 PM ISTசுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்
ஓடிடி வலை தளங்களில் பல சுவாரசியமான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன அவற்றில் சில திரை படங்களை பற்றி காண்போம்...
14 Jun 2023 12:37 PM IST