டென்னிஸ்
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; சிட்சிபாஸ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் சிட்சிபாஸ் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
29 Oct 2024 12:48 PM ISTஜப்பான் ஓபன் டென்னிஸ்; சீன வீராங்கனை சாம்பியன்
இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங், அமெரிக்காவின் சோபியா கெனின் உடன் மோதினார்.
28 Oct 2024 10:30 AM ISTஜப்பான் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சோபியா கெனின்
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சோபியா கெனின், சீன வீராங்கனை குயின்வென் ஜெங்கை எதிர்கொள்கிறார்.
27 Oct 2024 10:07 AM ISTவியன்னா ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் இத்தாலி வீரர் அதிர்ச்சி தோல்வி
இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, ஜாக் டிராபர் உடன் மோதினார்.
27 Oct 2024 9:02 AM ISTவியன்னா ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்ட ஸ்வெரேவ்
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.
26 Oct 2024 9:44 AM ISTவியன்னா ஓபன் டென்னிஸ்; அலெக்ஸ் டி மினார் காலிறுதிக்கு முன்னேற்றம்
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.
25 Oct 2024 1:48 PM ISTவியன்னா ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் தோல்வி கண்ட போபண்ணா இணை
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.
25 Oct 2024 9:19 AM ISTவியன்னா ஓபன் டென்னிஸ்; அலெக்சாண்டர் ஸ்வெரேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.
24 Oct 2024 4:18 AM ISTடென்னிஸ் தரவரிசை: ஸ்வியாடெக்கை பின்னுக்கு தள்ளி சபலென்கா மீண்டும் முதலிடம்
டென்னிஸ் தரவரிசையில் இகா ஸ்வியாடெக்கை 2-வது இடத்துக்கு தள்ளி அரினா சபலென்கா மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
22 Oct 2024 5:07 AM ISTநிங்போ ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் கசட்கினா
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாரியா கசட்கினா, சக நாட்டு வீராங்கனையான மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.
21 Oct 2024 3:09 AM ISTவூஹான் ஓபன் டென்னிஸ்: 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சபலென்கா
வூஹான் ஓபன் டென்னிஸ் போட்டியில் தொடர்ந்து 3வது முறையாக சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
13 Oct 2024 9:33 PM ISTஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிக் சினெர்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து ஜானிக் சினெர் வரலாற்று சாதனையை சமன் செய்தார்.
13 Oct 2024 9:02 PM IST