சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தோல்வி



இந்திய வீராங்கனை வலிஷெட்டி - பல்கேரியா வீராங்கனை கலோயானா உடன் மோதினார்.
பாசெல்,
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் இன்று முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை வலிஷெட்டி ஷ்ரியன்ஷி - பல்கேரியா வீராங்கனை கலோயானா நல்பன்டோவா உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-16, 22-24, 5-21 என்ற செட் கணக்கில் வலிஷெட்டி ஷ்ரியன்ஷி தோல்வியடைந்தார் .
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire