புரோ கபடி: பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி



அபாரமாக விளையாடி டெல்லி ஆதிக்கம் செலுத்தியது
நொய்டா,
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், இந்த தொடரில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் தபாங் டெல்லி - பெங்களுரு புல்ஸ் அணிகள் மோதின .
பரபரப்பான இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடி டெல்லி ஆதிக்கம் செலுத்தியது . இதனால் ஆட்ட நேர முடிவில் 35-25 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லி வெற்றி பெற்றது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire