3-வது டி20: பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சு தேர்வு


3-வது டி20: பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சு தேர்வு
x

image courtesy:twitter/@BCBtigers

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை வங்காளதேசம் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.

டாக்கா,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே வங்காளதேசம் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது.

1 More update

Next Story