சிறப்பு செய்திகள்
இன்று உலக இதய தினம்.. கருப்பொருள் மற்றும் முக்கியத்துவம்
தனிநபர்கள் தங்கள் இதய ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இந்த ஆண்டின் கருப்பொருள் வலியுறுத்துகிறது.
29 Sept 2024 6:09 PM ISTதிருப்பதி பிரம்மோற்சவம்.. ஏழுமலையானை அலங்கரிக்கும் சிறப்பு மாலைகளின் முக்கியத்துவம்
மூலவர் வெங்கடாசலபதிக்கு அலங்கரிக்கப்படும் மலர் மாலைகளில் 8 மாலைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.
29 Sept 2024 4:24 PM ISTஇன்று உலக சுற்றுலா தினம்....!
ஒரு ஆண்டிற்கு 9.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை தருகின்றனர்.
27 Sept 2024 7:00 AM ISTஇன்று பொறியாளர்கள் தினம்..! மாணவர்கள் விரும்பும் முக்கிய பொறியியல் படிப்புகள்
இந்திய பொறியியலின் தந்தை என போற்றப்படும் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை தேசிய பொறியாளர் தினமாக கொண்டாடுகிறோம்.
15 Sept 2024 1:53 PM ISTஉலக ஓசோன் தினம்.....!
சூரியனின் புறஊதாக் கதிர்வீச்சு ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகளில் இருந்து பூமிப் பந்தில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பது ஓசோன் படலம் ஆகும்.
15 Sept 2024 6:00 AM ISTஅந்த மனசுதாங்க கடவுள்..! இன்று உலக முதலுதவி தினம்
சி.பி.ஆர்., காயங்களுக்கு சிகிச்சையளிப்பது போன்ற எளிய பயிற்சிகள், உயிர்களைக் காப்பாற்றவும், காயங்கள் மோசமடைவதை தடுக்கவும் உதவும்.
14 Sept 2024 6:00 AM ISTராசிக்கல் அணிய விருப்பமா..? இதை செய்ய மறக்காதீங்க..!
ஒவ்வொரு கிரகத்திற்கும் உகந்த ரத்தினம் என்ன? என்பதை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.
11 Sept 2024 11:56 AM IST10 நாட்கள் உற்சாக கொண்டாட்டம்.. கேரளாவின் பாரம்பரிய பண்டிகை 'ஓணம்'
மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாகக் கொண்டாடப்படுகிறது.
6 Sept 2024 1:03 PM ISTகொடுந் தண்டனைக்கும் அஞ்சாத தலைவன்.. இன்று வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள்..!
கடுமையான தண்டனைக்கு பிறகும் தன் கடைசி மூச்சு வரை ஆங்கிலேய ஆதிக்கத்தை வ.உ.சி. எதிர்த்தார்.
5 Sept 2024 6:15 AM ISTஇன்று ஆசிரியர் தினம்: டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் ஊக்கமளிக்கும் மேற்கோள்கள்
வாழ்க்கையில் வெற்றி பெறுவதே கல்வியின் நோக்கம் என்று கருதுவது தவறு. வாழ்க்கையை வளமடையச் செய்வதே கல்வியின் நோக்கம்.
5 Sept 2024 6:00 AM ISTஆசிரியர் தினம் 2024: நன்றி சொல்லி ஆசிரியர்களை கொண்டாடுங்கள்..!
ஆசிரியர் தினத்தன்று, மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறார்கள்.
3 Sept 2024 12:57 PM ISTஆரோக்கிய வாழ்வுக்கு இது அவசியம்.. இன்று உலக தேங்காய் தினம்..!
தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களில் நம் உடலுக்குத் தேவையான பலவிதமான சத்துகள் அடங்கியுள்ளன.
2 Sept 2024 3:04 PM IST