சிறப்பு செய்திகள்
வாட்ஸ்-அப் எலக்ட்ரான் அடிப்படையிலான டெஸ்க்டாப் பயன்பாட்டை நிறுத்துகிறது?
வாட்ஸ்-அப் எலக்ட்ரான் அடிப்படையிலான டெஸ்க்டாப் பயன்பாட்டை நிறுத்துகிறது. மேம்பட்ட அனுபவத்திற்காக சொந்த பயன்பாட்டிற்கு மாற பயனர்களை ஊக்குவிக்கிறது.
24 Oct 2023 7:16 AM ISTநோய் வரும்முன் காக்க, முறையான உணவு பழக்கம் அவசியம்.. இன்று உலக அயோடின் குறைபாடு தினம்
அயோடினின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அக்டோபர் 21ம் தேதி உலக அயோடின் குறைபாடு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
21 Oct 2023 1:38 PM ISTஇன்று (அக்டோபர் 16) உலக உணவு தினம்...!
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ந் தேதி உலக உணவு தினமாக கொண்டாடப்படுகிறது.
16 Oct 2023 2:35 PM ISTஇன்று தேசிய சினிமா தினம்...!
இந்த ஆண்டு தேசிய சினிமா தினம் அக்டோபர் 13ம் தேதி கொண்டாடப்படும் என மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்திருந்தது.
13 Oct 2023 2:20 PM ISTகுழந்தைகளுக்கு 'மசாஜ்' செய்வது நல்லது..!
பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்வது அவசியமானது. அது குழந்தை களின் சருமத்துக்கும், எலும்புகளுக்கும் வலு சேர்க்கும். உடல் எடை, வளர்ச்சிக்கும் வழிவகை செய்யும்.
13 Oct 2023 12:56 PM ISTஇன்னும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்..! இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்..!
பெண் குழந்தைகளின் உரிமையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காக அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
11 Oct 2023 5:26 PM ISTஅமெரிக்காவில் 185 ஏக்கரில் மிகப்பெரிய இந்து கோவில்
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ஒரு இந்து கோவில் கட்டப்பட்டுள்ளது. 185 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் உலகின் 2-வது மிகப்பெரிய இந்து கோவிலாகும்.
10 Oct 2023 10:05 PM ISTநமது மனம், நமது உரிமைகள்...! இன்று உலக மனநல தினம்
உலகம் முழுவதும் மனநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தில், அக்டோபர் 10ம் தேதி உலக மனநல நாள் கொண்டாடப்படுகிறது.
10 Oct 2023 1:53 PM ISTஅ.தி.மு.க.வுக்கு அடிக்கல் நாட்டிய நாள்
அண்ணன் ஆர்.எம்.வீரப்பனால் எம்.ஜி.ஆரிடம் அனுமதி பெறப்பட்டு, 1972 அக்டோபர் 1-ந்தேதி, லாயிட்ஸ் சாலை சத்யா திருமண மண்டபத்தில் சென்னை-செங்கை எம்.ஜி.ஆர். மன்றக் கூட்டம் நடைபெற்றது.
1 Oct 2023 12:23 PM ISTஉலக இதய தினம் 2023
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
29 Sept 2023 6:42 AM ISTகசக்கும் கனடா-இந்திய உறவு; நடப்பது என்ன?
நிலப்பரப்பில் இந்தியாவைவிட பெரிய நாடு கனடா. ஆனால், அங்கு மக்கள் தொகையோ சில கோடிகள்தான்.
26 Sept 2023 1:24 PM ISTதனித்தமிழ் இயக்கத்தின் தந்தை
இன்று(செப்டம்பர் 15-ந் தேதி) தமிழறிஞர் மறைமலை அடிகள் நினைவுநாள்.
15 Sept 2023 8:58 AM IST