நாடாளுமன்ற தேர்தல்-2024
'வறுமையும், பிரச்சினைகளும் நிறைந்த இந்தியாவைத்தான் காங்கிரஸ் விரும்புகிறது' - பிரதமர் மோடி
வறுமையும், பிரச்சினைகளும் நிறைந்த இந்தியாவைத்தான் காங்கிரஸ் விரும்புகிறது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
24 May 2024 9:30 PM ISTபா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காது - சசி தரூர்
தேர்தலின் போக்கு 'இந்தியா' கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாகவும், பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
24 May 2024 6:14 PM IST'அனைத்து இடங்களிலும் தோற்கும் பா.ஜ.க. 400 இடங்களுக்கு மேல் எப்படி வெற்றி பெறும்?' - மல்லிகார்ஜுன கார்கே கேள்வி
அனைத்து இடங்களிலும் தோற்கும் பா.ஜ.க. 400 இடங்களுக்கு மேல் எப்படி வெற்றி பெறும்? என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
24 May 2024 5:17 PM IST'பிரதமர் மோடியை மரியாதையுடன் தலைவணங்குகிறேன்' - பா.ஜனதா வேட்பாளர் கங்கனா ரனாவத்
இமாச்சல பிரதேச மக்கள் சார்பாக பிரதமர் மோடியின் முன்பு மரியாதையுடன் தலைவணங்குவதாக பா.ஜனதா வேட்பாளர் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
24 May 2024 4:54 PM ISTவாக்கு சதவிகித விவகாரம்; தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
பதிவான வாக்குகள் கொண்ட 17சி படிவத்தை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
24 May 2024 4:47 PM ISTபா.ஜ.க. சின்னத்துடன் மேற்கு வங்காள கவர்னர் - தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புகார்
மேற்கு வங்காள கவர்னர் பா.ஜ.க. சின்னத்தை அணித்து இருந்தது அரசியல் சாசனத்தை மீறும் செயலாகும் என திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
24 May 2024 1:08 PM ISTசரண் தொகுதி வன்முறை சம்பவம்: லாலு பிரசாத் யாதவ் மகள் மீது வழக்குப்பதிவு
பீகாரில் தேர்தலுக்கு பின் பா.ஜ.க. மற்றும் ஆர்.ஜே.டி. தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
24 May 2024 11:22 AM ISTகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 'ராம் ராம்' என்று சொல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் - பிரதமர் மோடி
காங்கிரஸ் கட்சி, தனது ஓட்டு வங்கிக்காக நாட்டை பிளவுபடுத்தி, 2 முஸ்லிம் நாடுகளை உருவாக்கி உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
24 May 2024 5:32 AM ISTமுஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பா.ஜனதா ரத்து செய்யும்: அமித்ஷா உறுதி
மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பதை அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளாது என்று அமித்ஷா தெரிவித்தார்.
24 May 2024 5:09 AM ISTஎதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை புதிய உத்தியுடன் எதிர்கொள்ளும் நவீன் பட்நாயக்
எதிர்கட்சிகள் தங்களது பிரசாரத்தில் நவீன்பட்நாயக் அரசு, ஒடிசாவை பின்னுக்கு தள்ளிவிட்டதாக குற்றம் சாட்டி வருகிறது.
24 May 2024 5:05 AM IST'ஜனநாயகத்தை காப்பதற்கான போரில் மக்கள் பங்கேற்க வேண்டும்' - சோனியா காந்தி
ஜனநாயகத்தை காப்பதற்கான போரில் மக்கள் பங்கேற்க வேண்டும் என டெல்லி வாக்காளர்களிடம் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
23 May 2024 9:06 PM IST'கடவுளே... எத்தகைய மனிதரை அனுப்பியிருக்கிறீர்கள்; 22 பேருக்காகவே உழைக்கிறார்!' - ராகுல் காந்தி கிண்டல்
கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட பிரதமர் மோடி 22 பேருக்காகவே உழைக்கிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
23 May 2024 8:34 PM IST