நாடாளுமன்ற தேர்தல்-2024
ஜூன் 4-ந்தேதி பா.ஜனதாவின் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் - அண்ணாமலை
வருகிற ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு, இந்தியாவில் வடக்கு-தெற்கு என்ற பேச்சு முடிந்துவிடும் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
27 May 2024 11:10 PM IST7-ம் கட்ட தேர்தல்: பிரதமர் மோடி, நடிகை கங்கனா உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் போட்டி
பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், உமர் அப்துல்லா பாராமுல்லா தொகுதியிலும், நடிகை கங்கனா ரணாவத் மண்டி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
27 May 2024 6:55 PM ISTமோடி மீண்டும் பிரதமராக மாட்டார் - ராகுல்காந்தி
மோடி மீண்டும் பிரதமராக மாட்டார் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
27 May 2024 6:46 PM ISTபீகாரில் திடீரென சரிந்த பிரசார மேடை.. காயமின்றி தப்பிய ராகுல் காந்தி: வீடியோ
நிலைமையை சமாளித்த ராகுல் காந்தி, தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று கூறி, தொண்டர்களை நோக்கி சைகை காட்டினார்.
27 May 2024 4:29 PM ISTஇந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் அக்னிபாத் திட்டம் ரத்து - ராகுல்காந்தி
இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தவுடன் பெண்கள் வங்கி கணக்கில் மாதம் தலா ரூ. 8,500 செலுத்தப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
27 May 2024 4:19 PM ISTஎந்த விலை கொடுத்தாவது ஆட்சியை பிடிப்பதுதான் பா.ஜ.க.வின் நோக்கம் - பிரியங்கா காந்தி
கடந்த 10 ஆண்டுகளில் உலகின் பணக்கார கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்துள்ளது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
27 May 2024 4:16 PM ISTதமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்: சத்யபிரத சாகு தகவல்
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன.
27 May 2024 3:33 PM ISTமத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க பா.ஜ.க. அனுமதிக்காது - ஜே.பி.நட்டா
மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க பா.ஜ.க. அனுமதிக்காது என்று ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
27 May 2024 3:24 PM ISTதேர்தல் முடிவுகள் வெளியானபின் கார்கே பதவி இழப்பார்: அமித் ஷா பிரசாரம்
காங்கிரஸ் கட்சியின் தோல்விக்காக ராகுல் மற்றும் பிரியங்காவை கட்சியினர் யாரும் குறை சொல்ல மாட்டார்கள் என அமித் ஷா பேசினார்.
27 May 2024 3:12 PM ISTகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்.. பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு ஓராண்டு வேலை - ராகுல்காந்தி
பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு ஓராண்டு வேலை உறுதி செய்யப்படும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.
27 May 2024 5:28 AM ISTபிரதமர் மோடி பீகார் மக்களை அவமதித்து விட்டார் - மல்லிகார்ஜுன கார்கே கடும் தாக்கு
முஜ்ரா நடனம் குறித்து பேசியதன் மூலம் பிரதமர் மோடி பீகார் மக்களை அவமதித்து விட்டதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.
27 May 2024 5:12 AM ISTமாவட்ட தலைவர்களுடன் பா.ஜனதா ஆலோசனை கூட்டம்
அமைந்தகரையில் உள்ள பா.ஜனதா மாநில தலைமை தேர்தல் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
27 May 2024 1:18 AM IST