நாடாளுமன்ற தேர்தல்-2024
பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
வாக்குப்பதிவிற்கு முன்பு காணப்பட வேண்டிய அமைதி நிலையை தியான நிகழ்ச்சி பாதிக்கும் என்று தேர்தல் கமிஷனிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
29 May 2024 11:10 PM IST"உண்மையில் என் உடல்நிலை மீது அக்கறை இருந்தால்...." பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் பளீர் பதில்!
நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றியதன் பின்னணியில் சதி இருப்பதாக பரப்புரை ஒன்றில் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
29 May 2024 10:49 PM IST'பிரதமர் மோடி கடவுளின் அவதாரம் என ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறதா?' - கெஜ்ரிவால் கேள்வி
‘பிரதமர் மோடி கடவுளின் அவதாரம் என ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறதா?' என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
29 May 2024 10:21 PM IST'அடுத்த 6 மாதங்களில் குடும்ப கட்சிகள் சிதைந்து போவதை இந்த நாடு காணும்' - பிரதமர் மோடி
ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு அடுத்த 6 மாதங்களில் குடும்ப கட்சிகள் சிதைந்து போவதை இந்த நாடு காணும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
29 May 2024 9:01 PM IST'பா.ஜ.க.வின் கொள்கைகளால் சிறுதொழில்களுக்கு மிகப்பெரிய நஷ்டம்' - பிரியங்கா காந்தி விமர்சனம்
பா.ஜ.க.வின் கொள்கைகளால் சிறுதொழில்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
29 May 2024 4:10 PM IST'ஓ.பி.சி.க்களின் உரிமைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு கொடுக்கிறது' - பிரதமர் மோடி
போலி சான்றிதழ்கள் மூலம் ஓ.பி.சி.க்களின் உரிமைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு கொடுக்கிறது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
29 May 2024 3:20 PM ISTவாக்கு எண்ணும் பணி: தமிழகத்தில் கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம்
வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
29 May 2024 9:43 AM ISTமோடி மீண்டும் பிரதமராக வேண்டி மடிப்பிச்சை ஏந்திய பா.ஜனதா பெண் நிர்வாகி
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது யார்? என்று பொதுமக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
29 May 2024 8:33 AM ISTபா.ஜனதாவின் 9 தவறுகளால் பிஜு ஜனதாதளத்தின் வெற்றி உறுதி - வி.கே.பாண்டியன்
பிஜு ஜனதாதளம், தொடர்ந்து 6-வது தடவையாக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று வி.கே.பாண்டியன் தெரிவித்தார்.
29 May 2024 5:00 AM ISTஇடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பு நீக்கப்படும் - ராகுல்காந்தி உறுதி
அதானிக்கு உதவுவதற்குத்தான் கடவுள் மோடியை அனுப்பி வைத்துள்ளதாக ராகுல்காந்தி கூறினார்.
29 May 2024 4:41 AM ISTகன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருவது தேர்தல் விதிமீறல் - செல்வப்பெருந்தகை சாடல்
ஊடகங்கள் வாயிலாக பிரதமர் மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
28 May 2024 10:50 PM ISTகாஷ்மீரில் 'சட்டசபை தேர்தலை நடத்த சாதகமான சூழ்நிலை' - தேர்தல் கமிஷனர் தகவல்
ஜம்மு காஷ்மீரின் வாக்குப்பதிவு நிலவரம், அனைத்து வாக்காளர்களையும், வாக்குப்பதிவு மையத்துக்கு வரவழைத்துள்ளதை காட்டுவதாக தேர்தல் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
28 May 2024 2:23 AM IST