நாடாளுமன்ற தேர்தல்-2024
'மீராவின் பக்தியும், ஜான்சி ராணியின் துணிச்சலும் கங்கனா ரனாவத்திடம் உள்ளது' - யோகி ஆதித்யநாத்
மீரா பாயின்வின் பக்தியும், ஜான்சி ராணியின் துணிச்சலும் கங்கனா ரனாவத்திடம் உள்ளது என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
30 May 2024 8:50 PM IST7-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு; 200-க்கும் மேற்பட்ட பேரணிகள், பொதுக்கூட்டங்களை நடத்தி முடித்த பிரதமர் மோடி
பேரணிகள், வாகன பேரணிகள், பொது கூட்டங்கள் என மொத்தம் 206 நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி நடத்தியுள்ளார்.
30 May 2024 8:24 PM ISTதேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி 421 முறை பிரிவினை கருத்துக்களை பேசியுள்ளார் - கார்கே கடும் தாக்கு
மோடி அரசுக்கு மற்றொரு முறை ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்தால் அது ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வரும் என கார்கே தெரிவித்துள்ளார்.
30 May 2024 6:04 PM IST'எந்த பிரதமரும் இதுபோன்ற வெறுப்பூட்டும் வார்த்தைகளை பேசியதில்லை' - மோடியை விமர்சித்த மன்மோகன் சிங்
மோடியைப் போல் வேறு எந்த பிரதமரும் இதுபோன்ற வெறுப்பூட்டும் வார்த்தைகளை பேசியதில்லை என மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.
30 May 2024 5:43 PM IST'மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவது உறுதி' - ராமதாஸ்
தேர்தலில் வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவது உறுதி என ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
30 May 2024 4:36 PM IST'ஒடிசாவையும், பூரி ஜெகன்நாதரையும் பா.ஜ.க. அவமதித்துவிட்டது' - ராகுல் காந்தி
ஒடிசாவையும், பூரி ஜெகன்நாதரையும் பா.ஜ.க. அவமதித்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
30 May 2024 3:24 PM IST48 மணி நேரத்தில் பிரதமர் தேர்வு செய்யப்படுவார் - ஜெய்ராம் ரமேஷ்
அதிக எம்.பி.க்களை பெறும் கட்சிக்கே தலைமை பதவி வழங்குவது இயற்கை என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
30 May 2024 1:49 PM ISTசாலையில் தர்ணா போராட்டம்: மெகபூபா முப்தி மீது வழக்குப்பதிவு
அதிகாரத்திற்கு எதிராக உண்மையை பேசியதற்காக கிடைத்த விலை இது என மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
30 May 2024 12:01 PM ISTநாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்: 57 தொகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரம் இன்று ஓய்கிறது
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
30 May 2024 5:27 AM ISTபிரதமர் மோடி தியானம்: பரிகாரம் செய்வதற்காக செல்கிறாரா..? - கபில்சிபல் சரமாரி கேள்வி
கன்னியாகுமரியில் பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) முதல் தியானத்தில் ஈடுபடுவது தொடர்பாக கபில்சிபல் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.
30 May 2024 4:44 AM ISTமேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவுக்கு 'ரசகுல்லா'தான் கிடைக்கும் - மம்தா பானர்ஜி
மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை புறக்கணிக்குமாறு மம்தா பானர்ஜி மக்களை கேட்டுக்கொண்டார்.
30 May 2024 3:42 AM ISTதேர்தல் முடிவடைவதற்கு முன்னரே கருத்துக்கணிப்பு வெளியிட்ட டி.வி. சேனல் - நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் உத்தரவு
தேர்தல் முடிவடைவதற்கு முன்னரே ஒடிசாவில் கருத்துக்கணிப்பு வெளியிட்ட டி.வி. சேனல் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
30 May 2024 12:33 AM IST