நாடாளுமன்ற தேர்தல்-2024
உ.பி.யில் வாக்களிக்க வந்த 70 வயது முதியவர் பலி
தேர்தலில் வாக்களிக்க வந்த 70 வயது முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
1 Jun 2024 4:53 PM IST61 பேர் பலி; கோடையில் தேர்தல் கூடாது: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
நாட்டில் கடுமையான வெப்ப அலைகளுக்கு தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த 25 பணியாளர்கள் உள்பட 61 பேர் ஒரே நாளில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என டாக்டர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
1 Jun 2024 1:00 PM ISTமேற்கு வங்காளத்தில் வன்முறை: தண்ணீரில் வீசப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்
தண்ணீரில் வீசப்பட்ட எந்திரங்கள் பழுது ஏற்பட்டால் மாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த கூடுதல் எந்திரங்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
1 Jun 2024 12:02 PM ISTநாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு
நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலில் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
1 Jun 2024 7:01 AM ISTபுதிய எம்.பி.க்களை வரவேற்க ஏற்பாடுகள் மும்முரம் - மக்களவை செயலகம் தகவல்
புதிய எம்.பி.க்களை வரவேற்க நாடாளுமன்ற வளாகம் மும்முரமாக தயாராகி வருகிறது.
1 Jun 2024 5:19 AM ISTநாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்: 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
வருகிற 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
1 Jun 2024 5:00 AM ISTதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு விவாதங்களை தவிர்க்க காங்கிரஸ் முடிவு... ஜே.பி.நட்டா விமர்சனம்
ஏழாவது மற்றும் கடைசிக் கட்டமாக சனிக்கிழமை நடைபெறும் வாக்குப்பதிவில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம் என நட்டா கேட்டுக்கொண்டார்.
31 May 2024 10:02 PM IST7-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்: பிரதமர் மோடி உட்பட 904 வேட்பாளர்கள் போட்டி
57 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இறுதிக் கட்டமாக நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
31 May 2024 6:54 PM IST'அனைவரையும் உள்ளடக்கிய அரசை இந்தியா கூட்டணி வழங்கும்' - மல்லிகார்ஜுன கார்கே
தற்போதைய மத்திய அரசு மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால், அது ஜனநாயகத்தின் முடிவாக இருக்கும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
31 May 2024 4:46 AM ISTபிரதமர் மோடிக்கு தடை விதிக்கக்கோரிய மனு - ஐகோர்ட்டு பிறப்பித்த அதிரடி உத்தரவு
மனு ஆதாரமற்ற, பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளுடன் இருப்பதாக டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்தது.
31 May 2024 3:41 AM ISTவி.கே.பாண்டியன் என் அரசியல் வாரிசு அல்ல.. ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் பளிச் பதில்
வி.கே.பாண்டியன்தான் பின்னாலிருந்து அரசை இயங்குவதாகவும், தனக்கு பிறகு அவர்தான் என்று வெளிவரும் தகவல்கள் குறித்த கேள்விக்கு நவீன் பட்நாயக் பதிலளித்துள்ளார்.
30 May 2024 10:56 PM IST'பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்கும்; காங்கிரஸ் கட்சியின் நிலை மேலும் மோசமடையும்"- மத்திய பிரதேச முதல்-மந்திரி
பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சியின் நிலை மேலும் மோசமடையும் என்றும் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
30 May 2024 10:11 PM IST