மற்றவை
திருமலையில் இனி ஒரே நிமிடத்தில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பெறலாம்.. புதிய கவுண்டர்கள் திறப்பு
திருமலையில் உள்ள கோகுலம் கலையரங்கின் பின்பக்கம் புதிய கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
14 Nov 2024 11:25 AM ISTவெங்காய எக்ஸ்பிரஸ் ரெயில் வருமா?
நாட்டிலேயே மிகப்பெரிய வெங்காய மார்க்கெட் மராட்டிய மாநிலத்தில் உள்ள நாசிக்கில்தான் இருக்கிறது.
14 Nov 2024 6:12 AM ISTமண்டல, மகர விளக்கு சீசன்: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது.
14 Nov 2024 5:36 AM ISTதைலக்காப்பு திருவிழா: நூபுர கங்கையில் கள்ளழகர் நீராடல்
நூபுர கங்கை தீர்த்தத்தில் கள்ளழகர் மணிக்கணக்கில் நீராடினார்.
14 Nov 2024 2:45 AM ISTதிருப்பதியில் கைசிக துவாதசி ஆஸ்தானம்.. மாட வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்த உக்ர சீனிவாசமூர்த்தி
திருமலையில் கைசிக துவாதசி அன்று மட்டுமே உக்ர சீனிவாச மூர்த்தி கோவிலில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
13 Nov 2024 5:14 PM ISTதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய சிறப்பம்சங்கள்
கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2688 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் ஏழரை அடி உயர கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்படும்.
12 Nov 2024 6:05 PM ISTசபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் கன்னி சாமிகள் செய்ய வேண்டிய பூஜை
சபரிமலைக்கு இருமுடி கட்டி புறப்படுவதற்கு முன், கார்த்திகை முதல் நாளிலிருந்து மார்கழி 11-ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் பூஜையை நடத்த வேண்டும்.
12 Nov 2024 4:10 PM ISTஇந்த வார விசேஷங்கள்: 12-11-2024 முதல் 18-11-2024 வரை
நாளை மறுநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
12 Nov 2024 11:21 AM ISTஏகாதசி விரதம் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்
சமையல் எண்ணெய் வகையில் சுத்தமான தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் தவிர மற்ற எண்ணெய் வகைகள் அனைத்தும் விலக்கப்பட வேண்டும்.
12 Nov 2024 10:53 AM ISTதைலக்காப்பு திருவிழா: நூபுர கங்கையில் நாளை நீராடுகிறார் கள்ளழகர்
தைலக்காப்பு திருவிழாவையொட்டி நூபுர கங்கையில் கள்ளழகர் நாளை நீராடுகிறார்.
12 Nov 2024 7:50 AM ISTநிரந்தர தீர்வை மீனவர்களே காணட்டும்!
கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவர்களுக்கு கடலில் சென்று மீன் பிடிப்பது ஒன்றே வாழ்வாதாரம்.
12 Nov 2024 6:26 AM ISTதிருப்பதியில் நாளை மறுநாள் கைசிக துவாதசி ஆஸ்தானம்
திருமலையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே உக்ர சீனிவாச மூர்த்தி கோவிலில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
11 Nov 2024 2:58 PM IST