மற்றவை
மகாசிவராத்திரி: நெல்லையில் 16-ம் தேதி முதல் ஆதியோகி ரத யாத்திரை!
கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழா, தமிழகத்தில் மொத்தம் 50 இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது.
9 Jan 2025 3:20 PM ISTபக்தனை சீண்டிய முனிவருக்கு பாடம் புகட்டிய பகவான்..! ஏகாதசியின் பெருமை
தனக்கு உணவு வழங்குவதற்கு முன்பாக ஏகாதசி விரதத்தை நிறைவு செய்த அம்பரீஷ மகாராஜா மீது துர்வாசர் கடும் கோபம் கொண்டார்.
9 Jan 2025 1:37 PM ISTவைகுண்ட ஏகாதசி விழா.. ஸ்ரீரங்கத்தில் மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்த நம்பெருமாள்
வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
9 Jan 2025 12:14 PM ISTஅச்சம் வேண்டாம்; ஆனால் எச்சரிக்கை தேவை!
சீனாவில் இருந்து எச்.எம்.பி.வி. வைரஸ் என்ற தொற்று பரவ தொடங்கியிருக்கிறது.
9 Jan 2025 6:33 AM ISTதவப் பயனால் ஈசனை மணந்த மானுடப் பெண்
வடிவுடையாள் இறைவனுடன் ஐக்கியமானதை நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் சிறப்பு உற்சவம் நடத்தப்படுகிறது.
8 Jan 2025 4:56 PM ISTஒரே நாளில் தரிசனம்..! சகல வளங்களும் அருளும் பஞ்ச ஆரண்ய தலங்கள்
அதிகாலை துவங்கி நள்ளிரவு வரை அடுத்தடுத்த கால பூஜையில் கலந்துகொள்ள வசதியிருப்பதால், ஐந்து கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்க இயலும்.
8 Jan 2025 3:48 PM ISTகவர்னரின் வெளிநடப்பு வாடிக்கையாகிவிட்டது!
தமிழகம் உள்பட பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் கவர்னர்களுக்கும், முதல்-மந்திரிகளுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து கொண்டே இருக்கிறது.
8 Jan 2025 6:53 AM ISTவைகுண்ட ஏகாதசி விழா.. திருமலையில் ஆழ்வார் திருமஞ்சனம்
கோவில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்வில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
7 Jan 2025 1:42 PM ISTபக்தையின் கவலை போக்க தாயாக வந்த இறைவன்
தாயுமானவர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் செட்டிப்பெண் மருத்துவம் என்ற திருவிழா நடந்து வருகிறது.
7 Jan 2025 12:28 PM ISTஇந்த வார விசேஷங்கள்: 7-1-2025 முதல் 13-1-2025 வரை
திருவரங்கத்தில் நாளை மறுநாள் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நாச்சியார் திருக்கோலத்துடன் அர்ச்சுன மண்டபம் எழுந்தருளல்.
7 Jan 2025 10:45 AM ISTஇந்தியாவில் ஒலிம்பிக் போட்டி?
இந்தியாவில் 1951, 1982-ம் ஆண்டுகளில் மட்டும் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்துள்ளன.
7 Jan 2025 6:44 AM ISTஅய்யன் திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா!
நீங்கா புகழ்கொண்ட திருக்குறளை நமக்கு தந்த திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் உள்ள சிலை ஒரு நினைவாலயம் ஆகும்.
6 Jan 2025 6:32 AM IST