வானிலை
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை?
கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2024 7:56 PM ISTஇரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைதுள்ளது.
13 Dec 2024 7:46 PM ISTதென்காசியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தென்காசியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2024 6:42 PM ISTசென்னையில் கனமழைக்கு வாய்ப்பு - பாலச்சந்திரன் வெளியிட்ட தகவல்
நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக உள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்தார்.
13 Dec 2024 4:17 PM ISTதமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
நெல்லை மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
13 Dec 2024 2:06 PM IST48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் அறிவிப்பு
அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 Dec 2024 12:10 PM ISTவலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.
13 Dec 2024 9:29 AM IST27 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2024 7:41 AM ISTநாளை மறுநாள் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி
தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 Dec 2024 9:54 PM IST11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை நீடிக்கும் - வானிலை மையம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
12 Dec 2024 7:22 PM ISTஅடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2024 5:26 PM ISTதமிழகத்தில் எங்கெங்கு அதி கனமழைக்கு வாய்ப்பு..? - பாலச்சந்திரன் விளக்கம்
அந்தமானில் வரும் 15-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
12 Dec 2024 3:50 PM IST