கோவை, கடலூர், சேலத்தில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்


கோவை, கடலூர், சேலத்தில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
x

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கோவை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கோவை, கடலூர், சேலத்தில் நாளை (05.06.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கோவை: செங்கத்துறை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர், சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜெயப்பிரகா

கடலூர்: புதூர், சுத்துக்குளம், செல்லங்குப்பம், வண்டிப்பாளையம், பத்திரிக்குப்பம், கண்டரகோட்டை, தட்டாம்பாளையம், அண்ணாகிராமம், கோழிப்பாக்கம், புதுப்பேட்டை, திருவாமூர்,, தொரப்பாடி, செம்மங்குப்பம், சிப்காட் ,ஆலப்பாக்கம், காரைக்காடு, பூண்டியாங்குப்பம், சங்கொலிக்குப்பம், சித்திரைப்பேட்டை, கருவேப்பம்பாடி, பெரியகுப்பம்,

சேலம்: ஏற்காடு, நல்ல சாலை, அழகாபுரம், ரெட்டியூர், கோரிமேடு, ஆனைமேடு, ஹஸ்தம்பட்டி, அரியபாளையம், தளவாய்பட்டி, பி.என்.பாளையம், ஏத்தாப்பூர், கல்யாணகிரி

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story