சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
x
தினத்தந்தி 24 Jun 2025 2:38 AM IST (Updated: 24 Jun 2025 4:35 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

சென்னையில் 25.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம்: சிட்லபாக்கம் ஆத்தி நகர், ஆனந்த புரம், வினோபா நகர், பேராசிரியர் காலனி, சிட்லபாக்கம் 1வது பிரதான சாலையின் ஒரு பகுதி, ராமச்சந்திரா சாலை, ரங்கநாதன் தெரு, கண்ணதாசன் தெரு, அய்யா சாமி தெரு.

அடையாறு: மல்லிப்பூ நகர், 1 முதல் 3வது பிரதான சாலை காந்தி நகர் பகுதி.

கோட்டூர்புரம்: ஸ்ரீ நகர் காலனி, தெற்கு, மேற்கு, மற்றும் வடக்கு மாட தெரு, தெற்கு அவென்யூ, கோயில் அவென்யூ, ரங்கராஜபுரம் 1 முதல் 6வது தெரு வரை.

பல்லாவரம்: சாவடி தெரு, ஐஎச்எஃப்டி காலனி, ஜிஎஸ்டி சாலை முதல் பல்லாவரம் பேருந்து நிலையம் வரை, சைதன்யா பள்ளி, அருந்ததிபுரம், வள்ளுவர்பேட்டை, ரங்கநாதன் தெரு, கடப்பேரி துர்கா நகர் வீட்டு வசதி வாரியம், வினோபா நகர், பாரதிதாசன் தெரு, திருவள்ளுவர் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, தாகூர் தெரு, வள்ளலார் தெரு, கம்பன் தெரு, காமராஜர் தெரு, காந்தி தெரு, காமட்சி தெரு, கட்டபொம்மன் நகர், கோகுல் தெரு, திருமுருகன் நகர், வசந்தம் நகர், பங்காரு நகர், பி.வி.வைத்தியலிங்கம் சாலை, ஆர்.கே.வி.அவென்யூ, அருள் முருகன் நகர்.

1 More update

Next Story