சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
x

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் நாளை (20.05.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ஆவடி: சி.டி.எச். சாலை, கவரப்பாளையம், சிந்துநகர், டி.ஆர்.ஆர்.நகர், தனலஷ்மி நகர், எம்.ஆர்.எப். நகர், நாசர் மெயின் சாலை, மோஸஸ் தெரு.

திருமுல்லைவாயல்: ஆர்ச்அந்தோணிநகர், பொத்தூர், இன்டஸ்டரீஸ். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story