சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
x
Muthu Manikannan S 31 May 2025 6:33 AM IST
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

சென்னையில் 31.05.2025 (இன்று ) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பெருங்களத்தூர்: காந்தி சாலை, கிருஷ்ணா சாலை, முத்துவேலர் சாலை, என்ஜிஓ காலனி, ஆர்எம்கே நகர், பாரதி நகர், காமாட்சி நகர், சேகர் நகர், கல்கி தெரு, டேவிட் நகர் மற்றும் ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி (இரணியம்மன் கோயில் பின்புறம்)

முடிச்சூர்: அமுதம் நகர், ஏ.என்.காலனி, அஷ்டலட்சுமி நகர், சாஸ்திரி நகர், புவனேஸ்வரி நகர், இராயப்பா நகர், வி.எம்.கார்டன் நகர்.

நந்தம்பாக்கம்: மணப்பாக்கம் மற்றும் கொளப்பாக்கம் சாலை, காசாகிராண்ட் கேஸ்டில் மற்றும் வுட் சைட், கிரிகோரி நகர், இந்திரா நகர், லக்ஷ்மி நகர், பிள்ளையார் கோயில் தெரு, பெல் நகர், ஸ்ரீராம் கார்டன்,மைக்ரோமார்வெல், தர்மராஜபுரம், வல்லீஸ்வரன் கோயில் தெரு, பிபிசிஎல் பேஸ் 1மற்றும் 2.

மாடம்பாக்கம்: படுவாஞ்சேரி, அகரம், அன்னை சத்திய நகர், வெல்கம் காலனி, பிள்ளையார் கோயில் தெரு, குறிஞ்சி நகர், சாய் பாலாஜி நகர்.

1 More update

Next Story