20-ம் தேதி தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம்

கோப்புப்படம்


மு.க.ஸ்டாலின் தலைமையில் 20-ம் தேதி தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் வருகிற 20-11-2024 புதன்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும்.
அப்போது உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்.
— DMK (@arivalayam) November 13, 2024
- கழகப் பொதுச்செயலாளர் திரு @katpadidmk அவர்கள் அறிவிப்பு#DMK pic.twitter.com/K3sEnFM5wH
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire