திமுக பொதுக்குழு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.
சென்னை,
ஜூன் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடைபெற நடைபெற உள்ளது. இந்த நிலையில், திமுக பொதுக்குழு தொடர்பாக மூத்த நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் . அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.
டி.ஆர். பாலு, திருச்சி சிவா மற்றும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ. வேலு, ரகுபதி உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் .
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





