ஈரோடு-சம்பல்பூர் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு



ஒரு ஏ.சி. பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி கொண்டு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.
சென்னை,
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து ஈரோடு வரும் சிறப்பு ரெயில் (08311), வரும் 2-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் கூடுதலாக ஒரு ஏ.சி. பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி கொண்டு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.
மறுமார்க்கமாக, ஈரோட்டில் இருந்து சம்பல்பூர் வரும் சிறப்பு ரெயில் (08312), வரும் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையில் கூடுதலாக ஒரு ஏ.சி. பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி கொண்டு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire