மாநில செய்திகள்
தாம்பரம் - திருவனந்தபுரம் வாராந்திர சிறப்பு ரெயில் நீட்டிப்பு
வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
24 Dec 2024 3:50 AM ISTதொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை
நேற்று இரவு 10 மணியளவில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
24 Dec 2024 2:30 AM ISTஅமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
24 Dec 2024 12:32 AM ISTபாம்பன் புதிய ரெயில் பாலத்தில் மத்திய மந்திரி ஆய்வு
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி பூபதி ராஜூ சீனிவாச சர்மா இன்று நேரில் ஆய்வு செய்தார்.
23 Dec 2024 11:42 PM ISTசென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.
23 Dec 2024 10:42 PM ISTதொழிற்சாலைகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளிடமே ஒப்படைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்குவதற்கான அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளிடம்தான் இருக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
23 Dec 2024 9:11 PM ISTதமிழ்நாட்டுப் பள்ளிகளில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் - அமைச்சர் அன்பில் மகேஸ்
தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
23 Dec 2024 8:30 PM ISTசிறுபான்மை மக்களுக்கு எதிராக பல திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது: முதல்-அமைச்சர் பேச்சு
சமத்துவத்தைப் போற்றுவதுதான் திராவிட மாடல் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
23 Dec 2024 7:33 PM ISTதிருப்பதிக்கு நிகரான திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோவில்
இந்த ஆலயத்திற்கு வந்தால் திருப்பதிக்கு சென்று வந்த அனைத்து புண்ணியங்களும் கிடைக்கும் என்பது ஐதிகம்.
23 Dec 2024 7:18 PM ISTஅரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் - முதல்வருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் நன்றி
அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
23 Dec 2024 7:12 PM ISTதமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதித் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதித் திட்டத்தின் மூலம் இதுவரை 169 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது.
23 Dec 2024 6:28 PM ISTதமிழ்நாட்டில் 1,000 இடங்களில் மக்கள் மருந்தகம் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 1,000 இடங்களில் மக்கள் மருந்தகம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
23 Dec 2024 6:05 PM IST