மாநில செய்திகள்
குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பு ஏன்? - அமைச்சர் சாமிநாதன் விளக்கம்
உரக்கச் சத்தமிட்டு ஊரை ஏமாற்ற முயல்வது எடப்பாடி பழனிசாமிக்கு கைவந்த கலை என்று அமைச்சர் சாமிநாதன் விமர்சித்துள்ளார்.
23 Dec 2024 1:42 PM ISTதிண்டிவனம் அருகே ரெயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
திண்டிவனம் அருகே ரெயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது.
23 Dec 2024 12:50 PM ISTஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் போராட்டம்.. சென்னையில் நடத்தப்படும் - திருமாவளவன் அறிவிப்பு
மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் மாநில அரசுக்கு நிதியை வழங்குவோம் என மத்திய மந்திரி கூறியது அதிர்ச்சியளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
23 Dec 2024 12:48 PM ISTபல்கலைக்கழகங்கள் மூலம் மாநில தகுதித் தேர்வை தமிழக அரசு நடத்த வேண்டும்: ராமதாஸ்
ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக மாநில தகுதித் தேர்வை நடத்துவது அபத்தம் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 Dec 2024 12:29 PM ISTதூங்குபவனை எழுப்பி விடலாம், ஆனால்... திமுகவை விமர்சித்த ஜெயக்குமார்
அதிமுக மீது வீண் பழி போட்டு தப்பிக்க திமுக நினைக்கிறது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
23 Dec 2024 11:49 AM IST8 காட்டு யானைகளுடன் வலம் வரும் புல்லட் யானை : டிரோன் மூலம் தீவிர கண்காணிப்பு
நேற்று காலை, வன பணியாளர்கள் மற்றும் இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் மீண்டும் யானையை விரட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.
23 Dec 2024 11:09 AM ISTமும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு நிர்பந்தம்: அமைச்சர் அன்பில் மகேஷ்
மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு நிர்பந்தம் செய்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
23 Dec 2024 10:55 AM IST4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Dec 2024 10:53 AM ISTவிழுப்புரம்: பக்கிங்காம் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று சகோதரர்கள்; ஒருவர் உடல் மீட்பு
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட மூவரில் ஒருவர் உடல் மீட்கப்பட்டுள்ளது.
23 Dec 2024 10:38 AM ISTஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்...?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.
23 Dec 2024 10:28 AM IST7 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
7 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
23 Dec 2024 10:21 AM ISTகோவை: பீகாரில் இருந்து வாங்கி வரப்பட்ட கள்ளத்துப்பாக்கி பறிமுதல்
கள்ளத்துப்பாக்கி மற்றும் 6 தோட்டக்களை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
23 Dec 2024 9:42 AM IST