சென்னை பல்கலைக்கழகம்: தொலைதூர கல்வி செமஸ்டர் தேர்வு - இன்று ஹால்டிக்கெட் வெளியீடு

கோப்புப்படம்


தொலைதூர கல்வி செமஸ்டர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது.
சென்னை,
சென்னை பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தின் கீழ் இளநிலை, முதுநிலை, தொழிற்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் பயிலும் மாணவர்களுக்கான ஜூன் மாத செமஸ்டர் தேர்வு அடுத்த மாதம் 5-ந்தேதி (அக்டோபர்) தொடங்கப்பட உள்ளது.
இதற்கான ஹால்டிக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. தேர்வர்கள், www.ideunom.ac.inஎன்ற இணையதளத்தில் தங்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire