சிறப்புக் கட்டுரைகள்
சீனாவில் இதுக்கெல்லாம் விடுமுறையா...? முதலாளியின் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி
எங்களுடைய ஊழியர்கள் ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும். அதனால், நிறுவனமும் வளரும் என டாங் லாய் கூறுகிறார்.
29 April 2024 3:45 PM ISTகோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்க செய்ய வேண்டியதும்.. செய்யக்கூடாததும்
நண்பகலில் வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும், குறிப்பாக மதியம் 12.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
24 April 2024 2:47 PM ISTராகுல் காந்தி ஒரு பக்குவமற்ற அரசியல்வாதி... கடுமையாக சாடிய பினராயி விஜயன்; இந்தியா கூட்டணியில் குழப்பம்...?
கேரளாவில் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்துகளை தெரிவித்து இருப்பது அவர் பக்குவமற்றவர் என காட்டுகிறது என பினராயி விஜயன் கூறியுள்ளார்.
23 April 2024 5:37 PM ISTகூட்டி கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும்.. வாழ்க்கைக்கு வழிகாட்டும் கணிதம்
பொதுவாக கணிதக் கலையானது அனைவரின் அன்றாட வாழ்விலும் இணை பிரியாததாக உள்ளது.
23 April 2024 11:10 AM ISTதமிழகத்தில் அதிக வாக்குகள் பதிவான தொகுதிகள்: கோவைக்கு 3-வது இடம்
2024 நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையில் முதல் 5 இடங்களில் எந்தெந்த தொகுதிகள் இடம் பெற்றுள்ளன என்ற விவரத்தை இங்கே அறிந்து கொள்ளலாம்.
22 April 2024 12:50 PM ISTபோர் பதற்ற சூழலில்... இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளின் ராணுவ பலம்; ஓர் ஒப்பீடு
ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்த, ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவ படையினரை உள்ளடக்கிய ராணுவ தளத்தின் மீது இரவோடு இரவாக இஸ்ரேல், வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது பதற்ற நிலையை அதிகரித்தது உள்ளது.
20 April 2024 5:48 PM ISTநட்பு நாடுகளாக இருந்து எதிரிகளாக மாறிய இஸ்ரேல்-ஈரான்
ஈரானில் 1979-ம் ஆண்டு புரட்சி ஏற்படும் வரை இஸ்ரேலும், ஈரானும் நட்பு நாடுகளாக இருந்தன.
16 April 2024 5:57 PM ISTராமபிரான் அவதாரத்தால் பெருமை பெற்ற நவமி திதி
ராம நவமி தினத்தில் ராம நாமத்தை இடைவிடாது உச்சரிப்பதால் இல்லத்தில் நற்காரியங்களும், செல்வ வளமும் வளர்ந்தோங்கும் என்பது ஐதீகம்.
16 April 2024 11:21 AM IST200 கோடி ரூபாய் சொத்து: தானம் செய்து விட்டு துறவறம் செல்லும் தொழிலதிபர் குடும்பம்
துறவு கொள்பவர்கள் தங்களது சொத்துகளை துறந்து, நாடு முழுவதும் வெறுங்காலுடன் நடந்து யாசகம் பெற்று உயிர் வாழ்வர்.
16 April 2024 10:24 AM ISTசிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல்... காஷ்மீரில் வெல்லப்போவது யார்?
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம் மூலம் இந்த சட்டம் நீக்கப்பட்டது.
16 April 2024 7:31 AM ISTஇஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்.. அச்சுறுத்தும் அணு ஆயுதங்கள்
ஈரான் அணு ஆயுத நாடாக மாறுவதற்காக தனது அணுசக்தி திட்டத்தை பயன்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
15 April 2024 6:03 PM ISTநாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி... யாருக்கு பலன்?
தேசிய அளவில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா' கூட்டணியும் மல்லுக்கட்டுகின்றன.
15 April 2024 9:57 AM IST