சிறப்புக் கட்டுரைகள்
ராசிக்கல் அணிய விருப்பமா..? இதை செய்ய மறக்காதீங்க..!
ஒவ்வொரு கிரகத்திற்கும் உகந்த ரத்தினம் என்ன? என்பதை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.
11 Sept 2024 11:56 AM ISTஐபோன் 16 சீரிஸ் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம் - விலை எவ்வளவு?
ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ் 4 ஆகிய சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் நேற்று வெளியிட்டது.
10 Sept 2024 1:33 AM IST10 நாட்கள் உற்சாக கொண்டாட்டம்.. கேரளாவின் பாரம்பரிய பண்டிகை 'ஓணம்'
மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாகக் கொண்டாடப்படுகிறது.
6 Sept 2024 1:03 PM ISTகொடுந் தண்டனைக்கும் அஞ்சாத தலைவன்.. இன்று வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள்..!
கடுமையான தண்டனைக்கு பிறகும் தன் கடைசி மூச்சு வரை ஆங்கிலேய ஆதிக்கத்தை வ.உ.சி. எதிர்த்தார்.
5 Sept 2024 6:15 AM ISTஇன்று ஆசிரியர் தினம்: டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் ஊக்கமளிக்கும் மேற்கோள்கள்
வாழ்க்கையில் வெற்றி பெறுவதே கல்வியின் நோக்கம் என்று கருதுவது தவறு. வாழ்க்கையை வளமடையச் செய்வதே கல்வியின் நோக்கம்.
5 Sept 2024 6:00 AM ISTஆசிரியர் தினம் 2024: நன்றி சொல்லி ஆசிரியர்களை கொண்டாடுங்கள்..!
ஆசிரியர் தினத்தன்று, மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறார்கள்.
3 Sept 2024 12:57 PM ISTஆரோக்கிய வாழ்வுக்கு இது அவசியம்.. இன்று உலக தேங்காய் தினம்..!
தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களில் நம் உடலுக்குத் தேவையான பலவிதமான சத்துகள் அடங்கியுள்ளன.
2 Sept 2024 3:04 PM ISTகுழந்தைகளின் உலகத்தை புரிந்துகொள்ளுங்கள்..!
குழந்தைகளின் உலகத்தை புரிந்துகொண்டு, அவர்களின் வழியிலேயே அவர்களுக்கான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கவேண்டும்.
1 Sept 2024 4:19 PM ISTஒரு நாளைக்கு ஒரு சூரியன் விகிதத்தில் வளரும் மிக பெரிய கருந்துளை... இதனால் பூமிக்கு என்ன ஆபத்து?
சூரியனை விட 5 லட்சம் கோடி மடங்கு அதிக பிரகாசத்துடன் ஒளிரும் தன்மை கொண்ட பெரிய கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
1 Sept 2024 1:24 PM ISTவிரும்பிய விளையாட்டை விளையாடுங்கள்.. இன்று தேசிய விளையாட்டு தினம்..!
மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் உள்ள அவரது சிலைக்கு மத்திய விளையாட்டுத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
29 Aug 2024 12:12 PM ISTசந்தேகம் என்னும் கொடிய நோய்
சந்தேகத்திற்குரிய நபர்களை சந்தேகப்படுவதும், அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியமான ஒன்று.
25 Aug 2024 5:19 PM ISTவந்தாரை வாழ வைக்கும் நகரம்..! சென்னைக்கு இன்று 385-வது பிறந்த நாள்
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மெட்ராஸ் மாகாணம் தனி மாநிலம் ஆனது.
22 Aug 2024 11:29 AM IST