சிறப்புக் கட்டுரைகள்
அரிசியும், அமெரிக்காவும்..!
கல்வெட்டு பழக்கம்கூட இல்லாத காலகட்டத்திலேயே நெல் பயிரிடப்பட்டிருக்கிறது. இந்தியா, தாய்லாந்து, ஜப்பான், சீனா என்று பல நாடுகள் இதற்கு சொந்தம் கொண்டாடுகின்றன.
12 Oct 2023 3:26 PM ISTவிவோ வி 29, விவோ 29 புரோ ஸ்மார்ட்போன்
விவோ நிறுவனம் புதிதாக விவோ வி 29 மற்றும் விவோ 29 புரோ என்ற இரண்டு மாடல்களில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
12 Oct 2023 2:39 PM ISTசோனி வீடியோ கேமரா
சோனி நிறுவனம் சமூக ஊடகங்களில் வீடியோ கருத்துகளைப் பகிர்வோருக்கு உதவும் வகையில் புதிய சிறிய வீடியோ கேமராவை இஸட்.வி 1 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
12 Oct 2023 2:36 PM ISTபிளாபுங்க்ட் ஸ்மார்ட் டி.வி.
பிளாபுங்க்ட் நிறுவனம் புதிதாக கியூலெட் திரையைக் கொண்ட 43 அங்குல டி.வி.யையும், 55 அங்குலத்தில் 4-கே ரெசல்யூஷன் டி.வி.யையும் அறிமுகம் செய்துள்ளது.
12 Oct 2023 2:28 PM ISTநிசான் மேக்னைட் குரோ ஸ்பெஷல் எடிஷன்
நிசான் நிறுவனம், புதிதாக மேக்னைட் குரோ ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
12 Oct 2023 2:25 PM ISTஆக்டிவா லிமிடெட் எடிஷன்
ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் கருப்பு நிற மெட்டாலிக் மற்றும் நீல நிற வண்ணங்களில் ஆக்டிவா லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.
12 Oct 2023 2:19 PM ISTடெல் ஹப் மானிட்டர்
டெல் நிறுவனம் 24 அங்குல தொடு திரையுடன் கூடிய ஹப் மானிட்டரை (திரை) அறிமுகம் செய்துள்ளது.
12 Oct 2023 7:13 AM ISTமாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கப்படும்:அனைத்து நலத்திட்டங்களும் உரிய நேரத்தில் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை-விழுப்புரம் கலெக்டர் பழனி சிறப்பு பேட்டி
விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கப்படும் என்றும், அனைத்து நலத்திட்டங்களும் உரிய நேரத்தில் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் பழனி கூறினார்.
12 Oct 2023 12:15 AM ISTஇன்னும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்..! இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்..!
பெண் குழந்தைகளின் உரிமையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காக அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
11 Oct 2023 5:26 PM ISTபுதிய வண்ணத்தில் யமஹா எப்.இஸட். எஸ் எப் 1 வி 4
யமஹா மாடல் மோட்டார் சைக்கிளில் எப்.இஸட்.எஸ். மாடல் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு புதிய வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.
11 Oct 2023 2:46 PM ISTபி.எம்.டபிள்யூ.வின் எக்சீட்
பிரீமியம் வாகனங்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் எக்சீட் ஐ.எக்ஸ் 1 என்ற பெயரில் முழுவதும் பேட்டரியில் இயங்கும் இ-காரை அறிமுகம் செய்துள்ளது.
11 Oct 2023 2:25 PM ISTஅமெரிக்காவில் 185 ஏக்கரில் மிகப்பெரிய இந்து கோவில்
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ஒரு இந்து கோவில் கட்டப்பட்டுள்ளது. 185 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் உலகின் 2-வது மிகப்பெரிய இந்து கோவிலாகும்.
10 Oct 2023 10:05 PM IST