சிறப்புக் கட்டுரைகள்
தமிழ்நாட்டுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனார்
இன்று (அக்டோபர் 13-ந்தேதி) தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள். உலகத்திலேயே கொள்கைக்காக அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த மாமனிதர் சங்கரலிங்கனார்.
13 Oct 2023 4:30 PM ISTஇன்று தேசிய சினிமா தினம்...!
இந்த ஆண்டு தேசிய சினிமா தினம் அக்டோபர் 13ம் தேதி கொண்டாடப்படும் என மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்திருந்தது.
13 Oct 2023 2:20 PM ISTகுழந்தைகளுக்கு 'மசாஜ்' செய்வது நல்லது..!
பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்வது அவசியமானது. அது குழந்தை களின் சருமத்துக்கும், எலும்புகளுக்கும் வலு சேர்க்கும். உடல் எடை, வளர்ச்சிக்கும் வழிவகை செய்யும்.
13 Oct 2023 12:56 PM IST5 ஜி போனுக்கு தயாராகும் இந்தியர்கள்
மக்கள்தொகையில் குறிப்பிட்ட அளவினர் 5 ஜி சேவையை உபயோகிப்பதற்கு தயாராக இருப்பதால், இந்திய சந்தையில் 5ஜி சேவைக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
12 Oct 2023 9:49 PM ISTஹைட்ரஜனில் இயங்கும் பேருந்து
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நாட்டிலேயே முதல் முதலாக ‘கிரீன் ஹைட்ரஜனில்’ இயங்கும் பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
12 Oct 2023 6:02 PM ISTபாலிவுட் சகோதரிகளின் பான் இந்தியா படங்கள்
ஒரே குடும்பத்தில் இருந்து சினிமாத் துறைக்குள் நுழைந்தவர்கள்தான், நடிகை கீர்த்தி சனோன், நுபுர் சனோன்.
12 Oct 2023 5:41 PM IST85 வயது முதியவரின் வலிமை
உடற்பயிற்சி வழக்கத்தையும், முறையான உணவுப்பழக்கத்தையும் பின்பற்றி வந்தால் முதுமையிலும் உடல்-மன ரீதியில் வலிமையாக இருக்கலாம் எனபதற்கு முன்னுதாரணமாக இருக்கிறார், நிஹாங் ஜதேதார் சத்னம் சிங்.
12 Oct 2023 5:28 PM IST140 ஆண்டுகளாக கட்டப்படும் தேவாலயம்
பார்சிலோனா நாட்டில் சாக்ரடா பேமிலியா கதீட்ரல் எனப்படும் அந்த தேவாலயத்தின் கட்டுமானப்பணி 1881-ம் ஆண்டு தொடங்கி இருக்கிறது.
12 Oct 2023 4:58 PM ISTபெண் அர்ச்சகரின் பயிற்சி அனுபவம்
ரஞ்சிதா திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பாஞ்சராத்ர ஆகம முறைப்படி ஒரு வருட அர்ச்சகர் பயிற்சியினை முடித்திருக்கிறார்.
12 Oct 2023 4:27 PM ISTசிமி டெலஸ்கோப்!
பல பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலிருந்து வரும் ரேடியோ அலைகளை பதிவு செய்து அறிய உதவுகிறது சிமி எனும் ரேடியோ டெலஸ்கோப்.
12 Oct 2023 4:19 PM ISTபெருகும் மணல் தட்டுப்பாடு!
அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளில் மணல் சுரண்டலால், நிலத்தடி நீர் குறைவதால் மக்கள் சுரங்கங்களை எதிர்த்து கடுமையாகப் போராடி வருவது தொடர் கதையாகி உள்ளது.
12 Oct 2023 3:56 PM ISTடெல்லி காவல்துறையில் வேலை
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) சார்பில் டெல்லி காவல் துறையில் 888 மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
12 Oct 2023 3:35 PM IST