சிறப்பு மருத்துவ முகாம்


சிறப்பு மருத்துவ முகாம்
x

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு மருத்துவ முகாம் நாளை நடக்கவிருக்கிறது.

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட கலெக்டரின் செயலர் பக்கிரிசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் 'காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி உள்வளாகத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் நாளை (சனிக்கிழமை) நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் எலும்பு சம்பந்தமான சிறப்பு முகாம் நடக்கிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1 More update

Next Story