புதுச்சேரி
தலைமை செயலாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்
அரசின் அனுமதி இன்றி ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பொறுப்பு பறிக்கப்பட்டது தொடர்பாக தலைமை செயலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று சபாநாயகர் செல்வம் கூறினார்.
26 Oct 2023 9:36 PM ISTதூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
குடும்ப பிரச்சினை காரணமாக தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
26 Oct 2023 9:25 PM ISTஅனுமதியின்றி மீன் விற்ற 10 கடைகள் அகற்றம்
அரியாங்குப்பம் மாதாகோவில் வீதியில் அனுமதியின்றி மீன் விற்பனை செய்த 10 கடைகளை கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் அகற்றினர்.
26 Oct 2023 9:19 PM ISTஅளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு
புதுவையில் தங்கும் விடுதியில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் உயிரிழந்தார்.
26 Oct 2023 9:14 PM ISTஎன்ஜினீயர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்
புதுச்சேரி அருகே என்ஜினீயர் உள்பட 2 பேரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Oct 2023 9:10 PM ISTகார் மோதி மாணவர்கள் படுகாயம்
கார் மோதி மாணவர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கடலோர காவல்படை வீரரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 9:07 PM ISTலாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது
புதுவையில் லாட்டரி சீட்டு விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 9:03 PM ISTசாலைகளில் கால்நடைகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை
சாலைகளில் கால்நடைகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்கால் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
26 Oct 2023 9:00 PM ISTதறிகெட்டு ஓடிய தனியார் பஸ் மின்கம்பத்தில் மோதியது
காரைக்கால் அருகே தறிகெட்டு ஓடிய தனியார் பஸ் மின்கம்பத்தில் மோதியதில் மாற்றுத்திறனாளி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
26 Oct 2023 8:56 PM ISTகாலாப்பட்டு மத்திய சிறைக்குள் செல்போன், போதைப்பொருட்கள் வீச்சு
காலாப்பட்டு மத்திய சிறைக்குள் செல்போன், போதைப்பொருட்களை வீசிய துணிகர சம்பவம் நடந்துள்ளது.
25 Oct 2023 11:41 PM ISTகணவருடன் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
மோட்டாா் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறித்து வாலிபா்களை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
25 Oct 2023 11:32 PM ISTவாக்குச்சாவடி நிலைய அதிகாரிகளுக்கு பயிற்சி
காரைக்காலில் நாடாளுமன்ற தோ்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி நிலைய அதிகாாிகளுக்கு பயிற்சி முகாம் அளிக்கப்பட்டது.
25 Oct 2023 11:25 PM IST