புதுச்சேரி
கல்வித்துறை அலுவலகத்தை அரசுப்பள்ளி மாணவர்கள் முற்றுகை
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரசுப்பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Oct 2023 8:18 PM ISTதகவலை மறைத்த ஓய்வுபெற்ற சார் பதிவாளர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு
நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கிய தகவலை மறைத்த ஓய்வுபெற்ற சார் பதிவாளர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
19 Oct 2023 12:35 AM ISTஅரசு ஊழியர்கள் இடமாற்றத்தை பின்பற்ற வேண்டும் : கவர்னர் தமிழிசை அறிவுறுத்தல்
அரசு ஊழியர்கள் இடமாற்றத்தை பின்பற்ற வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
19 Oct 2023 12:24 AM ISTபுதுவையிலும் 'லியோ' திரைப்பட சிறப்பு காட்சி ரத்து
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் நடிகர் விஜய் நடித்த லியோ பட சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
19 Oct 2023 12:16 AM ISTபெண்ணை விபசாரத்தில் தள்ளிய புரோக்கர் கைது
வில்லியனூரில் பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
18 Oct 2023 11:57 PM ISTரெயில் முன் பாய்ந்து தற்கொலை
புதுவை- கடலூர் சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகில் நின்று கொண்டிருந்த நபர் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
18 Oct 2023 11:49 PM ISTசந்திரபிரியங்காவின் கணவருக்கு அரசு வீட்டில் நுழைய அனுமதி மறுப்பு
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் சந்திரபிரியங்காவை பிரிந்து வாழும் அவரது கணவருக்கு அரசு வீட்டில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
18 Oct 2023 11:41 PM ISTபிற துறைகளின் பொறுப்புகளில் இருந்து தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் விடுவிப்பு
பிற துறைகளின் பொறுப்புகளில் இருந்து தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் விடுவிக்கப்பட்டு உள்ளார்.
18 Oct 2023 11:10 PM ISTகாவலர்களுக்கு வார விடுமுறை வழங்க நடவடிக்கை : முதல்-அமைச்சர் ரங்கசாமி தகவல்
புதுவையில் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
18 Oct 2023 10:59 PM ISTசமுதாய நலக்கூடம் கட்டிதரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சமுதாய நலக்கூடம் கட்டிதரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
18 Oct 2023 10:21 PM ISTஉண்டியல் எண்ணும் பணி தொடங்கியது
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் உள்ள உண்டியல்களை திறந்து எண்ணும் பணி தொடங்கியது.
18 Oct 2023 9:41 PM ISTகருவக்காட்டில் பெண்ணின் எலும்புக்கூடு
திரு-பட்டினம் அருகே கருவக்காட்டில் பெண்ணின் எலும்புக்கூடு கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Oct 2023 9:29 PM IST