பெங்களூரு
கர்நாடகத்தில் வசிப்பவர்கள் கன்னடம் பேச கற்றுக்கொள்ள வேண்டும்; முதல்-மந்திரி சித்தராமையா வேண்டுகோள்
கர்நாடகத்தில் வசிப்பவர்கள் கன்னடம் பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 Oct 2023 12:15 AM ISTகர்நாடகத்தை காங்கிரஸ் மேலிடத்திடம் அடமானம் வைத்துவிட்டனர்: குமாரசாமி குற்றச்சாட்டு
கர்நாடகத்தை காங்கிரஸ் மேலிடத்திடம் அடமானம் வைத்துவிட்டனர் என்று குமாரசாமி குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
18 Oct 2023 12:15 AM ISTகொல்ல முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
மடிகேரியில் ஓட்டல் உரிமையாளர், ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற வழக்கில் கைதான வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை நீதிபதி தீர்ப்பளித்தார்.
18 Oct 2023 12:15 AM ISTபள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்-வாலிபர் கைது
மங்களூரு அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ததாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
17 Oct 2023 9:22 PM ISTகர்நாடகத்தில் மின் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு; மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி
கர்நாடகத்தில் மின் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
17 Oct 2023 3:24 AM ISTநகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி
நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. உரிமையாளரை தாக்கிவிட்டு 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
17 Oct 2023 3:19 AM ISTமாலத்தீவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானத்தின் கழிவறையில் கிடந்த ரூ.1¾ கோடி தங்கம் மீட்பு
மாலத்தீவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானத்தின் கழிவறையில் கிடந்த ரூ.1¾ கோடி தங்கம் மீட்கப்பட்டு உள்ளது.
17 Oct 2023 3:15 AM IST'ஹனிடிராப்' முறையில் பணம் பறிக்க முயன்ற பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்த 13 பேர் கைது
ஹனி டிராப் முறையில் பணம் பறிக்க முயன்ற பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்த சம்பவம் நடந்துள்ளது.
17 Oct 2023 3:13 AM ISTஉணவு உற்பத்தியில் பெண் விவசாயிகளின் பங்கு முக்கியமானது; மந்திரி செலுவராயசாமி பேட்டி
உணவு உற்பத்தியில் பெண் விவசாயிகளின் பங்கு முக்கியமானது என்று விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி கூறினார்.
17 Oct 2023 3:10 AM ISTகர்நாடகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்; கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேச்சு
கர்நாடகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று கவர்னர் தாவர்சந்த் கெலாட் கூறினார்.
17 Oct 2023 3:08 AM ISTதமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. வினாடிக்கு 4,784 கனஅடி நீர் செல்கிறது.
17 Oct 2023 3:05 AM ISTமண்டியாவில் காவிரி போராட்ட குழுவினர் மோட்டார் சைக்கிள் பேரணி
தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் காவிரி போராட்ட குழுவினர் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.
17 Oct 2023 3:03 AM IST