இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-03-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-03-2025
x
தினத்தந்தி 16 March 2025 3:54 AM (Updated: 16 March 2025 3:28 PM)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 16 March 2025 4:46 AM

    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் கேபிள் கேலரி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், அனைத்து பகுதிகளையும் இணைக்கும் மின்சார ஒயர்கள் எரிந்ததால், 3 யூனிட்களில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.

  • 16 March 2025 4:43 AM

    வேதாரண்யத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

  • 16 March 2025 3:56 AM

    சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 34 - 35  டிகிரி செல்சியை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்ப நிலை 23-24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Next Story