தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் கேபிள் கேலரி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-03-2025
x
Daily Thanthi 16 March 2025 4:46 AM
t-max-icont-min-icon

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் கேபிள் கேலரி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், அனைத்து பகுதிகளையும் இணைக்கும் மின்சார ஒயர்கள் எரிந்ததால், 3 யூனிட்களில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.


Next Story